புதன், 7 அக்டோபர், 2015
திங்கள், 5 அக்டோபர், 2015
ஞாயிறு, 4 அக்டோபர், 2015
ஃபோக்ஸ்-வாகன் கம்பெனி ஊழலை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர்
- அரவிந்த் திருவேங்கடம்
ஃபோக்ஸ்வேகன் - இந்தியாவுக்கும் ஒரு பாடம்! - அரவிந்த் திருவேங்கடம் பேட்டிஉலகை அதிரவைத்திருக்கிறது, ஃபோக்ஸ்வேகன் கார்களில், புகை அளவு சோதனையைக் காட்டும் மென்பொருளில் நடந்திருக்கும் மோசடி. இதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த ஆய்வுக் குழுவில் பணியாற்றியவர்களில், தமிழக இளைஞர் அரவிந்த் திருவேங்கடமும் ஒருவர். அமெரிக்காவின் வெஸ்ட் வெர்ஜீனியா பல்கலைக்கழக ஆய்வுமையத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார் அரவிந்த். அவருடன் மின்னஞ்சல் வழியாக உரையாடியதிலிருந்து...
Labels:
உலகப்பார்வை,
தமிழர்கள்
வியாழன், 1 அக்டோபர், 2015
அன்று... பிச்சை எடுத்த மாணவி: இன்று... ரஷ்யாவில் மருத்துவ மாணவி!
சில ஆண்டுகளுக்கு முன் பிச்சை எடுத்த ஒரு மாணவி இன்று மருத்துவம் படிக்க ரஷ்யா சென்றுள்ளார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தனது 2 மகள்களுடன் தேனி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். இதை அறிந்த பழனிசெட்டிபட்டியில் உள்ள அவருடைய உறவினர்கள் லட்சுமி குடும்பத்தினரை தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர்.
Labels:
இந்தியா,
வினோதமான செய்திகள்
புதன், 30 செப்டம்பர், 2015
ஞாயிறு, 27 செப்டம்பர், 2015
கீழ்த் தாடை வலியும் மாரடைப்பின் அடையாளமே!
மாரடைப்பை சரிசெய்யும் அதிநவீன சிகிச்சைகள்!
“1,70,000,00! அதாவது, ஒரு கோடியே எழுபது லட்சம்! இது என்ன கணக்கு என்கிறீர்களா? ஆண் டொன்றுக்கு உலகளவில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை. இதுபோலவே இன்னும் ஒரு கோடியே எழுபது லட்சம் பேர் ஆண்டுதோறும் மாரடைப்புக்கான சாத்தியக் கூறுகளை வளர்த்துக்கொள்கிறார்கள்.

நோய்கள்,
மருத்துவம்
கர்ப்பப்பை வாசல் புற்றுநோயை தடுப்பது எப்படி?
கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் என்றால் என்ன?
பெண்களின் கர்ப்பப்பை வாசல் பகுதியான சேர்விக்ஸிலிருந்து உருவாகும் புற்றுநோய் கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் எனப்படுகின்றது. இவை கூடுதலாக 30 இலிருந்து 40 வயதுடைய பெண்களில் ஏற்படுகின்றது. சில வேளைகளில் வயது கூடிய பெண்களிலும் ஏற்படுகின்றது. ஆனால் 25 வயதிற்கு குறைவான பெண்களில் இது மிக மிக அரிதாகவே காணப்படுகின்றது.

நோய்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)