முதல் முதலாக நியூயோர்க் நகரத்திலிருந்து வெளியான முஸ்லிம் பத்திகையின் பெயர் முஸ்லிம் உலகம் என்ற பத்திரிகை, 1893ஆம் ஆண்டு
இலங்கையில் ரப்பர் விதை சேர். கென்றிவிக்கம் என்பவரால், 1876ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான குறுகிய தூரம் இருபத்தி இரண்டு (22) மைல்களாகும்
முதன் முதலாக உடலுறுப்புகளை பெயர்த்து பொருத்தும் முறை பொஸ்டன் நகரில், 1954ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 23ஆம் திகதி நடைபெற்றது.
இளம் பிள்ளை வாத நோய்க்கான தடைப்பால் 1953ஆம் ஆண்டில் ஜொனால்சோல்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
எம்பயர்ஸ்ரேட் என்னும் கட்டிடம் அமெரிக்காவிலுள்ள நியூயோக்நகரில் அமைந்துள்ளது. அது 1110 அடி உயரமும் 102 மாடிகளையும் கொண்டது.
உலகிலேயே மிகப் பெய தீவு கிரீன்லாந்து தீவு.
இருண்ட கண்டம் என்றழைக்கப்படும் கண்டம் ஆபிரிக்க கண்டம்.
பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் மிருகம் ஒட்டகம்.
சாய்ந்த கோபுரம் என்றழைக்கப்படும் கோபுரத்தின் பெயர் பைசா (Pisa) கோபுரம் இந்தக் கோபுரம் Town of Pisa ல் அமைந்துள்ளது.
தொலைபேசியைக் கண்டு பிடித்தவர் அலெக்ஸாந்தர் கிரஹம் பெல்.
பிரபல சிறுவர் நாவலான ஹரிபொட்டர் என்ற நாவலை எழுதிய எழுத்தாளன் பெயர் J.K.Rowling
கங்காருவின் குட்டியை ஜோய் (Joey) என்று அழைக்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக