சனி, 27 மார்ச், 2010

“ரோபோ' பல் நோயாளி

ஜப்பானிய தலைநகர் டோக்கியோவிலுள்ள பல் மருத்துவமனையில் “ஹனாகோ ஷொவா' (Hanako Showa ) எனப் பெயரிடப்பட்ட பல் நோயாளி “ரோபோ' ஆசனமொன்றில் சாய்ந்திருப்பதையும் மாணவர் ஒருவர் மேற்படி பல் நோயாளி ரோபோவை பரிசோதிப்பதையும்  காணலாம்.

தும்மல், நாக்கு அசைவு மற்றும் வலி வெளிப்பாடு போன்ற மனித செயற்பாடு களை பிரதிபலிக்கும் இந்த ரோபோ, பல் வைத்திய மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கு உதவும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ரோபோவானது ஜப்பானிய ரோபோக்களை உருவாக்கும் நிபுணத்துவ நிறுவனமான தம்ஸக்கால் தயாரிக்கப்பட் டுள்ளது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல