செவ்வாய், 15 ஜூன், 2010

பாட்டி வயதில் அம்மா

குழந்தைகளில்லாத வீடு குட்டி நரகம் போல்தான் இருக்கும். குழந்தைப் பேறு இல்லாமல் கவலைப்படும் பல குடும்பங்களை பார்த்திருப்போம். சிலர் குழந்தையொன்றை தத்தெடுத்து தமது கவலையைப் போக்கிக்கொள்வர்.

இந்தியாவின் பின்தங்கிய கிராமமொன்றில் வாழும் ராஜோ தேவி லோஹன் 30 வது வயதில் மணமுடித்தார். கணவனுக்கு 35 வயது.

ஆனால் பல வருடங்களாகியும் இவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் மனம் தளரவில்லை. 40 வருடங்களின் பின் இவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைத்துள்ளது. அப்போது ராஜோ தேவிக்கு 70 வயது, என்ன நம்ப முடியவில்லையா.

தாத்தா பாட்டி வயதில் இவர்கள் அம்மா அப்பாவாகியுள்ளார்கள். இந்த ஆச்சரியம் 2008 நவம்பர் மாதத்தில் பதிவாகியுள்ளது.

தனது குழந்தைக்கு 3 வருடங்கள் வரை பாலூட்ட ராஜோ தேவி எண்ணியுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல