செவ்வாய், 15 ஜூன், 2010

தட்டில் ஏதும் மிச்சம் வைத்தால் தண்டனை

பொதுவாக ரெஸ்டாரண்டுகள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கித்தான் பார்த்து இருக்கிறோம். ஆனால் ஆஸ்திரேலியாவில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றோ தனது வாடிக்கையாளர்களுக்கு தண்டனையை அறிவித்து இருக்கிறதாம்.

சிட்டினியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்த ரெஸ்டாரண்டுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய தட்டில் உணவு பொருள் எவற்றையும் மிச்சம் வைக்காமல் சாப்பிட வேண்டுமாம். அப்படி இல்லாமல் உணவு பொருட்களை வீணாக்கினால் அதற்கு 30 சதவீத அபாரத தொகை விதிக்கப்படுமாம்.

அதுமட்டுமல்லாமல் அவர்கள் மீண்டும் ரெஸ்டாரண்ட் பக்கமே தலைவைத்து படுக்கக்கூடாது என கேட்டுக்கொள்ளப்படுவார்களாம். இதற்கு மாறாக உணவு பொருட்கள் எல்லாவற்றையும் சாப்பிட்டு விடுபவர்களுக்கு 30 சதவீத தள்ளுபடி தரப்படுகிறதாம்.உணவுப் பொருட்களை வீணாக்குவதையும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதின் அவசியத்தை வலியுறுத்தவும் இந்த ரெஸ்டாரண்ட் இப்படி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறதாம்.


Restaurant Tells Diners To Eat Everything On Their Plate on

Australia Chef Yukako Ichikawa will offer a 30% discount to patrons who eat all the food they have ordered, and will kindly ask those who don't clean their plates to not come back. "Finishing your meal requires that everything is eaten except lemon slices, gari (sushi ginger), and wasabi," says the menu. "Please also note that vegetables and salad on the side are NOT decorations; they are part of the meal too."

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல