செவ்வாய், 15 ஜூன், 2010

இமையால் சாதனை

சீனாவைச் சேர்ந்த தற்காப்பு கலைஞர் ஒருவர் தனது கண் இமைகளால் விமானத்தை இழுத்து வியக்க வைத்திருக்கிறாராம்.

டாங் சாங் ஷாங் எனும் அந்த 50 வயது தற்காப்பு கலைஞர் கடந்த 40 ஆண்டு காலமா குங்பூ கலையில் தேர்ச்சி பெற்றவராக விளங்கி வருகிறார்.

இந்த பயிற்சி காரணமாக அவரால் பலவித சாதனைகளை சுலபமாக செய்ய முடியுமாம். அதற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல் சமீபத்தில் செங் காங் சர்வதேச கண்காட்சியில் அவர் விமானம் ஒன்றை தனது கண் இமைகளில் கட்டி இழுத்து காட்டி இருக்கிறார்.

கிட்டத்தட்ட 5 மீட்டர் தூரத்துக்கு அவர் விமானத்தை இழுத்து இருக்கிறார். இந்த சாகசத்தை ஆயிரக் கணக்கானோர் நம்ப முடியாமல் பார்த்து ரசித்து ஆரவாரம் செய்து மகிழ்ந்தனராம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல