சிட்னியில்அமைந்துள்ள அந்த ரெஸ்டாரண்டில் பாஸ்ட்புட் பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவான பேர்க்கரை பிரம்மாண்டமாக உருவாக்கி உள்ளது.
81 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்ட அந்த பேர்கர் உலகிலேயே மிகப்பெரிய பேர்கராக கருதப்படுகிறது. சமையல் கலைஞர்கள் 12 மணி நேரம் பாடுபட்டு அந்த பேர்கரை உருவாக்கி உள்ளனர்.
120 முட்டைகள், 150 பாக்கெட் ரொட்டி, 10 கிலோ பீப் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தி அந்த பேர்க்கர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பேர்கரை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக