ஹாட் டிஸ்க் ஒன்றை முதல் முறையாக போமட் செய்வதற்கு ஃபுல் போமட் என்பதே சிறந்த தெரிவாகும். இந்த ஃபுல் போமட்டிங் செயற்பாட்டில் ஹாட் டிஸ்கிலுள்ள அனைத்து பைல்களும் அகற்றப்படுவதோடு பழுதடைந்த செக்டர்களையும் (Bad Sectors)பரிசோதித்து வேறாக்கி விடப்படுகிறது. எனினும் இந்த செயற்பாடு மிக மெதுவாக நடைபெறுவதால் அதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.
ஹாட் டிஸ்க் ஏற்கனவே ஃபுல் போமட் செய்யப்பட்டிருந்தால் அல்லது ஹாட் டிஸ்க் பழுதடையாது நல்ல நிலையில் இருப்பின் ஃபுல் போமட்டுக்குப் பதிலாக குயிக் போமட் தெரிவு செய்வது நல்லது. குயிக் போமட்டில் பைல்கள் விரைவாக நீக்கப்படும். எனினும் பழுதடைந்த செக்டர்கள் ஸ்கேன் செய்யப்படுவதில்லை.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக