நியூ இங்கிலாந்து பகுதியில் 100 ஆண்டுகள் வாழ்ந்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் பல பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.அப்போது மரபணுக்களின் எண்ணிக்கையை பொறுத்து மனிதனின் வாழ்நாளை கணிக்க முடியும் என்றும் தெரியவந்ததுள்ளது.. சில மரபணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக அளவில் தருகின்றன. இதன்மூலம் வாழ்நாள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதையும் அறிய முடிந்தது.
இந்த ஆய்வின் மூலம் ஒரு மனிதனின் ஆயுள்காலத்தை 77 சதவீத அளவு துல்லியமாக கணக்கிட முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக