ஞாயிறு, 4 ஜூலை, 2010
25 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மதகுரு
இரு தசாப்த காலமாக 25 க்கும் மேற்பட்ட சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அவுஸ்திரேலிய மதகுரு ஒருவருக்கு 20 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜோன் சிட்னி டென்ஹாம் (John Sidney Denham வயது 67) என்ற இந்த மதகுருவால் தென் வேல்ஸிலுள்ள ஆண்கள் பாடசாலைகளில் கல்வி கற்ற சிறுவர்களே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்ப டுத்தப்பட்டுள்ளனர்.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக