புதன், 7 ஜூலை, 2010

மோனாலிஸாவின் சோகம்?

லியனார்டோ டாவின்ஸியின் அழியாப் புகழ்பெற்ற ஓவியம் ‘மோனாலிஸா’ இணையற்ற அழகும், செல்வமும் ஒருங்கே பெற்ற லிஸா கொர்டினி என்ற பெண்ணின் உருவம்தான் மோனா லிஸா. அவள் கணவனின் பெயர் மெஸ்ஸர் கியோகோண்டா.

தனது 21 வது வயதில், டாவின்ஸி படம் வரைவதற்காக லிஸா மாடலாக உட்கார்ந்தாள். ஆனால், டாவின்ஸி வரைந்து முடிக்க ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. அந்தப் படம் வரைய ஆரம்பிப் பதற்குச் சில தினங்களுக்கு முன்புதான் லிஸா கொர்டினியின் குழந்தை இறந்தது. இப்போது புரிகிறதா, மோனாலிஸாவின் கறுப்பு உடைக்கும், அவளது முகத்தில் நிழலாடும் சோகத்துக்கும் காரணம்?

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல