புதன், 7 ஜூலை, 2010

பச்சை குத்துவதில் கின்னஸ் சாதனை

புகழ் பெறுவதற்காக சிலர் எதனையும் செய்யத் தயங்குவதில்லை. உடம்பில் ஒரு இடம் விடாமல் பச்சைக் குத்தி சாதனை படைத்துள்ளார் லக்கி டைமண்ட் ரிச்.

இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர். உலகிலேயே அதிக அளவு பச்சை குத்திக் கொண்டதே இவரின் சாதனை.

உடல் முழுவதும், கண் இமைகளுக்குப் பின்னாலும், காதுகளின் பின்னாலும், வாயின் உள்ளேயும் இப்படி உடல் முழுவதும் இவர் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார்.

1150 மணி நேரங்கள் இதற்காக செலவிட்டு இருக்கிறார்.

250 பச்சை குத்தும் நிலையங்களில் 120 பச்சை குத்துபவர்களிடம் இவர் சென்று பச்சை குத்தியுள்ளாராம். புகழுக்காக வாழ்நாள் முழுவதும் இப்படியே ஓவியம் போல இருக்க வேண்டியதுதான்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல