திங்கள், 30 ஆகஸ்ட், 2010

6 அடி 5 அங்குல உயர இராட்சத மாடு

பிரித்தானிய கிங்ஸ்வூட் பிராந்தியத்திலுள்ள பண்ணையொன்றில் வாழும் 6 அடி 5 அங்குல உயரம் மூக்கிலிருந்து வால்வரை 14 அடி நீளம் 1.2 தொன் நிறையும் கொண்ட இராட்சத மாடொன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

தொடர்ந்து வளர்ந்து வரும் இந்த 7 வயதான றிக்கர் என்ற மாடு, உலக சாதனைப் பதிவேட்டில் இடம்பிடிக்க தயாராகியுள்ளது.

றிக்கரின் உரிமையாளரான ஷோன் லேடன் விபரிக்கையில், கன்றுக் குட்டியாக இருந்த றிக்கரை விவசாயிகளின் துப்பாக்கிச்சூட்டிலிருந்து காப்பாற்றி எடுத்து வந்து வளர்க்க ஆரம்பித்ததாக கூறினார்.

றிக்கர் தினசரி புல், கால் நடைகளுக்கான கேக், கனியுப்பு நீர் மற்றும் வாரத்துக்கு ஒரு தடவை ஒரு அப்பிள் பக்கட் என்பவற்றை உண்டு வருவதாக அவர் தெரிவித்தார். Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல