கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சிலந்தி ரோபோவை உருவாக்கியுள்ளனர். உடலின் ஒவ்வொரு கலத்திலும் இரட்டைச் சுருள் ஏணி வடிவம் கொண்ட R.N.A மூலக்கூறுகள் இருக்கின்றன.
நோய் ஏற்படும் போது R.N.A க்களில் பாதிப்பு ஏற்படும். இந்த நனோ ரோபோவானது ஞி.னி.தி ஏணிச் சுருளில் இணைக்கப்பட்டு அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நோயால் பிளவுபடும் R.N.A ஏணிச்சுருளில் இணைப்பு ஏற்படுத்தும் வேலையை இந்த ரோபோ செய்யும். ஆனால் இந்த ரோபோவால் ஏணிச் சுருளை துண்டாட முடியாது. அதே நேரத்தில் நோய்த் தொற்றுள்ள கலங்களை அழிக்க இதைப் பயன்படுத்த முடியும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக