பாராளுமன்ற விவாதங்களின் போது எம்பிக்கள் மோதிக் கொள்வது எல்லா நாடுகளிலும் நடக்கக் கூடியதுதான். சில நேரங்களில் எம்பிக்கள் கைகலப்பிலும் ஈடுபடுவதும் உண்டு.
இருப்பினும் இந்த மோதலையும் அப்படி நினைத்து விட வேண்டாம்.சம்பந்தப்பட்ட இரு எம்பிக்களும் கிக் பாக்ஸிங் விளையாட்டை பிரபலமாக்குவதற்காக இப்படி மோதிக் கொண்டுள்ளனராம். கிக் பாக்ஸிங் தாய்லாந்தின் தேசிய விளையாட்டாக விளங்குகிறது. அந்த விளையாட்டை மேலும் பிரபலமாக்குவதற்காக இந்த எம்பிக்கள் கிக் பாக்ஸிங் அரங்கில் இறங்கி சண்டையிட்டுள்ளனர்.
ஆனால் இந்த போட்டியில் இருவருமே வெற்றி பெற்றதாக நடுவர் அறிவித்துள்ளார்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக