புதன், 22 செப்டம்பர், 2010

கல்முனையில் வாகன விபத்து ஒருவர் பலி இருவர் படு காயம்!

இச்சம்பவம் நேற்று அதிகாலை கல்முனை போலீஸ் நிலையமருகில் இடம்பெற்றது .

உளவு இயந்திர விபத்தின் போதே 17 வயதுடைய நற்பிட்டிமுனை முகம்மது நாபி முகம்மது அரசத் என்பவர் மரணமாகி உள்ளார்.

மரணித்தவரின் தந்தையே குறித்த வாகனத்தை ஓட்டிச் சென்றதாக பொலிசார் தெரிவிக்கின்ற்றனர்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல