வியாழன், 25 நவம்பர், 2010

நியூயோர்க் ரைம்ஸின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம்

யுத்தக்குற்றவாளிக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பதவி என பிரபல நியூயோர்க் ரைம்ஸ் ஊடகம் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப் பை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதி நிதி டாக்டர் பாலித கோஹண ,நியூயோர்க் ரைம்ஸ் ஆசிரியருக்கு கண்டன அறிக்கை ஒன்றை அனுப்பி வைத் துள்ளார். ஊடகத்தில் வெளியான கட்டுரை உண் மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண் டது எனவும், திரிபுபடுத்தப்பட்ட தகவல்களைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒருபக்கச் சார்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ள தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல