புதன், 16 பிப்ரவரி, 2011

காதலை தந்தை கண்டிக்க : மகள் தற்கொலை

யாழ்.குருநகர் ரெக்களமேசன் பகுதியைச் சேர்ந்த திருக்குடும்ப கன்னியர் மடத்தில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும், 19 வயதான சகாயராசா தர்ஷினி என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவும் குறித்த மாணவியின் காதல் விவகாரம் தந்தையாருக்கு தெரிந்து தந்தையார் கண்டிக்கவே, மாணவி தனது அறைக்கு சென்று கதவடைத்து தூக்கிட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்,வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குருநகர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல