இலங்கையின் பிரபல சிங்கள திரைப்பட நடிகரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் முன்னாள் இலங்கை அரசுத் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவின் கணவராவார். 1988 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார்.
சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியலிலும் ஈடுபட்டார் விஜய. ஆரம்பத்தில் லங்கா சமசமாஜக் கட்சியில் இணைந்து செயலாற்றிய குமாரதுங்க பின்னர் 1974 இல் இலங்கை சுதந்திரக் கட்சியில் சேர்ந்தார்.
1982 ஆம் ஆண்டில் அரசுத் தலைவர் தேர்தலில் சுதந்திரக் கட்சிக்காகப் போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேக்கடுவவை ஆதரித்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தலின் பின்னர் ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் அரசு குமாரதுங்கவை நக்சலைட் எனக் குற்றங்சாட்டி சிறையில் அடைத்தது.
பெப்ரவர் 16, 1988 இல் அவரது பொல்ஹேன்கொடவில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே உந்துருளியில் வந்த இருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக