மலேசியாவிற்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்ற இலங்கை யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயர் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி இளைஞர் ஒருவர் குறித்த யுவதியை மலேசியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மூன்று மாத காலமாக குறித்த யுவதி காணாமல் போயுள்ளார்.
இந்த யுவதியை மலேசியாவிற்கு அழைத்துச் சென்ற முகவர் நிறுவனம் இதுவரை 60 யுவதிகளை மலேசியாவிற்கு வேலை வாய்ப்புக்கென அழைத்துச் சென்றுள்ளதாகவும் அவர்களில் 13 யுவதிகள் இதுவரை காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போன யுவதிகள் அதிக சம்பளம் கிடைக்கும் வேலைப் பெற்றுத் தருவதாகக் கூறும் இளைஞர்களுடன் தப்பிச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக