இங்கிலாந்தில் உள்ள ஜெட் விமான போக்குவரத்து நிறுவனம் ஒரு போர் விமானத்தை ஆன் லைன் வர்த்தக நிறுவனமான ஈபே (Ebay) மூலம் ஏல விற்பனைக்கு வைத்திருந்தது.
இந்த விமானத்தைப்பார்த்த 7 வயது சிறுவன் விடயம் தெரியாமல் அதனை வாங்குவதற்காக உள்ள பட்டனை அழுத்தி வாங்கிவிட்டான். அதன் விலை $113,515 டொலர் விலையாகும். இதை அறிந்த அவனது தந்தை அதிர்ச்சி அடைந்து உடனடியாக
“இபே” ஆன் லைன் வர்த்தக நிறுவனத்தை அவர் அணுகி நிலமையை எடுத்துச்சொன்னார்.
இதை வாங்கும் அளவு அவனிடம் “பாக்கெட் மணியும்” (பணம்) இல்லை. மேலும் என்னிடமும் பணம் இல்லை. எனவே அவனை மன்னித்து விடுங்கள் என்று தெரிவித்தார்.
அவரது நிலைமையை புரிந்து கொண்ட அந்த வர்த்தக நிறுவனம் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து அந்த போர் விமானத்தின் ஏல விற்பனை தொடர்ந்து நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக