தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு வரி கொடுக்கத் தவறியமையால் சுவிஸ் பிரஜை ஒருவர் கொல்லப்பட்டு இருக்கின்றார் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பிரதித் தூதுவராக இருந்த James F. Entwistle 2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி இந்த அறிக்கையை அனுப்பி இருக்கின்றார்.
இதில் கூறப்பட்டு இருப்பவை வருமாறு:-
-சுவிஸ் நாட்டு பிரஜை ஒருவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாமாங்கத்தில் உள்ள வீட்டில் கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி கைக்குண்டு வீச்சுக்கு இலக்காகி இறந்து உள்ளார். 61 வயது உடைய Ken Ulrich என்பவர் மீது இனம் தெரியாத நபர் கைக்குண்டு வீசி கொன்றார் என்று ஊடக செய்திகள் கூறுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள்தான் இக்கொலைக்கு பொறுப்பு என்று சில ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை நடத்துகின்றார்கள்.
சுவிஸ் தூதரகத்தை சேர்ந்த அலுவலர் ஒருவர் எமக்கு கருத்துக் கூறுகையில் Ken Ulrich சுவிஸ் தூதரகத்தில் பதிவு மேற்கொண்டு இருக்கவில்லை என்றும் தமிழ் விதவை ஒருவரை மணந்து - விதவையின் மூன்று பிள்ளைகளை பராமரித்துக் கொண்டு கடந்த இரண்டு மூன்று வருடங்களாக வாழ்ந்து வந்திருக்கின்றார் என்றும் புலிகளுக்கு வரி செலுத்த மறுத்தமையால் கொல்லப்பட்டு இருக்கின்றார் என்றும் தெரிவித்து உள்ளார்.
ஆனால் இவர் ஏன் கொல்லப்பட்டார்? என்பதை உறுதிப்படுத்த மட்டக்களப்பைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர்கள், புலிகள் இயக்க வட்டாரங்கள் ஆகியோரால் முடியவில்லை.
புலிகள் இப்படுகொலையை செய்திருக்கின்ற பட்சத்தில் மேற்குலக நாட்டைச் சேர்ந்த ஒருவரை புலிகள் இலங்கையில் இலக்கு வைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுவே ஆகும்.-
Reference ID Created Released Classification Origin
04COLOMBO1765 2004-10-26 10:41 2011-08-30 01:44 CONFIDENTIAL Embassy Colombo
This record is a partial extract of the original cable. The full text of the original cable is not available.
261041Z Oct 04C O N F I D E N T I A L COLOMBO 001765
SIPDIS
DEPARTMENT FOR SA, SA/INS
NSC FOR E.MILLARD
PLEASE ALSO PASS TOPEC
E.O. 12958: DECL: 10/26/2014
TAGS: PREL PTER CE LTTE
SUBJECT: SRI LANKA: SWISS NATIONAL KILLED IN GRENADE ATTACK
NEAR BATTICALOA
REF: COLOMBO 1726 AND PREVIOUS
Classified By: James F. Entwistle, Deputy Chief of Mission.
1.4 (b,d)
¶1. (U) On October 25, a Swiss national was killed in a
grenade blast in Mamangam, near Batticaloa. According to
media reports, an unidentified person lobbed a grenade at
61-year-old Ken Ulrich in his home. Some media reports
cited the Liberation Tigers of Tamil Eelam (LTTE) cadres as
responsible, but local police are still investigating the
incident.
¶2. (C) According to a Swiss Embassy official and media
contacts, Ulrich, who was not registered with the Swiss
Embassy, had been living with a widowed Tamil woman and her
three children for two to three years. The Swiss Embassy
official speculated that Ulrich was killed for non-payment
of LTTE taxes. He added that the Swiss Embassy is not
considering issuing a travel warning. Other human rights
contacts in Batticaloa, as well as pro-LTTE sources, were
unsure why Ulrich was killed.
¶3. (C) COMMENT: If the LTTE did indeed kill Ulrich, it
would mark the first time the LTTE has targeted a westerner
in Sri Lanka. A high-level LTTE delegation visited Geneva
just a few weeks ago on a propaganda mission to persuade
Swiss MFA officials that the LTTE is a legitimate political
entity on a par with the Sri Lankan Government. Therefore,
it seems unlikely that the LTTE, which has studiously avoided
targeting westerners for two decades, would target a Swiss
national now. While the facts of the case remain unclear,
we believe the more likely motive may be a personal vendetta
unrelated to the LTTE. The killing may have been attributed
to the LTTE simply because it took place in the east, a
region where the LTTE has assassinated scores of political
opponents this year.
LUNSTEAD

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக