உடலில் எதுவித குருதியும் இல்லாத நிலையில் பிறந்த குழந்தையொன்று அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் பிழைத்த சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது.
எஸெக்ஸிலுள்ள விட் ஹாம் எனும் இடத்தைச் சேர்ந்த லூஸி பியர்மான் (31 வயது) என்பவருக்கு மேற்படி குழந்தை பிறந்தபோது அது இரு மணித்தியாலங்கள் மட்டுமே உயிர் வாழும் என எதிர்வு கூறப்பட்டது. மேற்படி குழந்தையில் செங்குருதி கலங்களில் ஒட்சிசனை காவிச் செல்லும் ஹீமோகுளோபின் இரசாயனம் மிகக் குறைந்த அளவிலேயே காணப்பட்டது.
இந்நிலையில் குருதியின்றி வெளிறிய நிலையில் காணப்பட்ட அக்குழந்தைக்கு உடனடியாக குருதியை ஏற்றி அக்குழந்தையின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக