திங்கள், 9 ஏப்ரல், 2012

திருமணத்திற்காக போராட்டம் (படங்கள் இணைப்பு)

பிரித்தானியாவின் மிகவும் பருமனான நபராக ஒரு சமயம் விளங்கிய பரி அஸ்ரின் (43 வயது), தான் திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ள தனது மனங்கவர் காதலியான டெபி கிர்பியை (42 வயது) திருமணம் செய்வதற்காக தனது உடல் நிறையை குறைக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.





பாலர் பாடசாலையொன்றில் முதன் முதலாக சந்தித்துக் கொண்ட பரி அஸ்ரினுக்கும் டெபி கிர்பிக்கும் 13 வருடங்களுக்கு முன் காதல் மலர்ந்தது. 910 இறாத்தல் நிறையைக் கொண்டிருந்ததன் மூலம் பிரித்தானியாவின் மிகவும் பருமனான நபராக விளங்கிய பரி அஸ்ரின், தற்போது தனது நிறையை பெரும் சிரமத்திற்கு மத்தியில் 630 இறாத்தலாக குறைத்துள்ளார்.


“டெபியே எனது உலகம். அவர் ஒரு தேவதை. அவளை நான் உண்மையிலேயே காதலிக்கிறேன்'' என அஸ்ரின் கூறினார்.
ஆனால் பரி அஸ்ரின் தனது உடல் நிறையை மேலும் குறைத்தால் மட்டுமே அவரது முதலிரவு கனவு நிறைவேறுமென டெபி தெரிவித்தார்.






Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல