குழந்தைகள் இல்லாத குறையைப் போக்க பெண் ஒருவர் 97 பிளாஸ்டிக்கிலான குழந்தைகளை 20,000 ஸ்டேர்லிங் பவுண்கள் செலவழித்து வாங்கி வைத்துள்ளார்.விக்கி அன்ட்ரூவ்ஸ் என்ற 19 வயதுப் பெண்ணுக்கு கருப்பையில் பிரச்சினை இருப்பதை மருத்துவர்கள் அறிவித்ததால் தான் மேற்படி முடிவை எடுத்தார் குறித்த பெண்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சேகரிக்கத் தொடங்கிய குழந்தை பொம்மைகள் தற்போது 100 ஐ எட்டியுள்ளன. அவரின் படுக்கையறை முழுவதும் குழந்தை பொம்மைகளால் நிறைந்துள்ளன. பகுதி நேரம் மட்டுமே வேலை செய்யும் குறித்த பெண் 200 ஸ்டேர்லிங் பவுண்களைச் செலவழித்து தனது முதலாவது குழந்தை பொம்மையை வாங்கியுள்ளார்.
ஆனால் குறித்த பெண்ணின் வருங்காலக் கணவனுக்கு இப்படியான குழந்தை பொம்மைகள் மீது எவ்வித ஆர்வமும் இல்லையாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக