ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

எந்த பாதத்திற்கும் பொருந்தும் உலகின் மிகவும் பழைய ஷூ

உலகின் மிகவும் பழசான ஷூ அர்மீனியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு வயது 5500 ஆண்டுகள். அதாவது எகிப்தின் முதல் பிரமிடை விட 1000 ஆண்டு முன்பே தயாரிக்கப்பட்டது. மாட்டுத் தோலில் செய்யப்பட்ட இந்த ஷூவுக்கு லேஸ் உண்டு.



வித்தியாசமின்றி எந்த பாதத்திற்கும் பொருந்தும் வகையில் மூதாதையர் உருவாக்கியது. உலகின் மிக பழைய ஷூவை கண்டுபிடித்து விட்டோம். அது ஆணுடையதா, பெண்ணுடையதா என்பதுதான் தெரியவில்லை என்கிறார் அயர்லாந்தின் கார்க் பல்கலை கழக விஞ்ஞானி ரான்பின்யாசி.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல