பாகிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லாடன் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார். அவர் 5 ஆண்டுகளுக்கு மேலாக பாகிஸ்தானில் தான் பதுங்கி இருந்தது தெரிய வந்துள்ளது. 3 நகரங்களில் மாறி மாறி தங்கினார். பாகிஸ்தானின் உளவு படையே பின்லேடனுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்ததுடன், தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளது.
எல்லா உதவிகளையும் பாகிஸ்தான் அரசே செய்து கொடுத்து விட்டு பின்லாடனை தேடுவது போல நாடகமாடி வந்தது அமெரிக்காவுக்கு கடும் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே இது தொடர்பாக பாகிஸ்தானிடம் அமெரிக்கா விளக்கம் கேட்டு உள்ளது.
அதில்
பின்லாடன் 3 மனைவிகளுடன் பாகிஸ்தானில் இத்தனை ஆண்டுகள் இருந்தது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?
பாகிஸ்தானில் வைத்தே பின்லேடனுக்கு 4 குழந்தைகள் பிறந்திருப்பது எப்படி உங்களுக்கு தெரியாமல் இருக்கும்?.
அதிலும் 2 குழந்தைகள் அரசு ஆஸ்பத்தியிலேயே பிறந்து இருக்கின்றன. அது தெரியாமல் போனது எப்படி?
பின்லாடனுக்கு தேவையான உதவிகளை உளவு படை அதிகாரி ஒருவரே செய்து வந்துள்ளார். இது எப்படி தெரியாமல் இருக்கும்?
இக்கேள்விகளை அமெரிக்கா பாகிஸ்தானிடம் கேட்டு உள்ளது.
இதற்கு இதுவரை பாகிஸ்தான் பதில் அளிக்காமல் மவுனம் சாதித்து வருகிறது. இதனால் அமெரிக்கா பாகிஸ்தான் மீது கடும் கோபத்தில் உள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக