வியாழன், 19 ஏப்ரல், 2012

ஆறு கால்களை உடைய குழந்தை (படங்கள் இணைப்பு)

பாகிஸ்தானில் ஆறு கால்களை உடைய குழந்தையொன்று பிறந்துள்ளது.

எக்ஸ்ரே தொழில்நுட்பவியலாளர் ஒருவரின் மனைவியே இவ்வாறு ஆறு கால்களை உடைய குழந்தையை பிரசவித்துள்ளார்.



மில்லியனுக்கு ஒருவரே இவ்வாறு பிறப்பதாக கராச்சி தேசிய சிறுவர் நல சுகாதார அமைப்பின் மருத்துவர் ஜமல் ராசா அறிவித்துள்ளார்.

இரட்டைக் கரு உருவாகி ஒரு சிசு உயிரிழந்து மற்றுமொரு சிசு பிரசவித்தாலும் இவ்வாறு விசித்திரமாக பிறக்கக் கூடும் என தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு மருத்துவர்களின் ஒத்துழைப்புடன் குழந்தைக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், குழந்தையை உயிர் வாழ வைக்க சகல முயற்சிகளும் எடுக்கப்படும் எனவும் பாகிஸ்தான் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாம் மிகவும் வறியர்கள் எனவும், குழந்தைக்கு சிகிச்சை அளிக்க அரசாங்கம் வழங்கி வரும் உதவி பாரட்டுக்குரியது என்றும் குழந்தையின் தந்தை இம்ரான் சாயிக் தெரிவித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல