வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

ஜிமெயிலின் மூலமே மின்னஞ்சல் இணைப்புகளை திறப்பதற்கு

பொதுவாக இணையத்தளங்களில் இருக்கும் மின்னஞ்சல் இணைப்புகளை Outlook Express அல்லது வேறு மின்னஞ்சல் Clientsகளில் மட்டுமே திறக்க முடியும். ஆனால் இனிமேல் ஜிமெயிலிலேயே அவற்றை திறக்குமாறு செய்துவிடலாம். இதற்கான வசதியை கூகுள் குரோம் உலாவி அறிமுகப்படுத்தியிருக்கின்றது.


இதற்கு முதலில் குரோம் உலாவியில் ஜிமெயிலை லொகின் செய்ய வேண்டும். பின் உலாவியில் மேலே தோன்றும் allow Gmail to open all email links என்பதில் "Use Gmail" ஐ கிளிக் செய்துவிடுங்கள்.

இதன் பின்னர் மின்னஞ்சல் இணைப்புக்களை(முகவரி) ஐ அழுத்தும் போது டெஸ்க்டொப் புரோகிராமிற்கு செல்லாமல் ஜிமெயிலில் திறக்கப்படும்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல