தமிழ் சி. என். என் இணையச் செய்தித் தளத்தின் விசேட நிருபரால் பாகிஸ்தானிய சமய தலைவர் ஒருவரின் மகள் கற்பழிக்கப்பட இருந்திருக்கின்றார் என்று ஒரு செய்தி இன்று வெளியாகி உள்ளது.
தமிழ். சி. என். என் செய்தி நிறுவனமே இச்செய்தியை வெளியிட்டு உள்ளது.
லாகூரை அண்டிய நவான் என்கிற இடத்தைச் சேர்ந்த முஸ்லிம் சமய தலைவரின் மகளான ரகிலா என்பவரே தமிழ் சி. என். என் விசேட நிபுணரின் கற்பழிப்பில் இருந்து தப்பினார் என்று இதில் செய்தியிடப்பட்டு உள்ளது.
எனினும் தமிழ். சி. என். என் செய்தி நிறுவனத்தின் விசேட நிருபருடைய கற்பழிப்பு முயற்சியை எம்மால் தனிப்பட உறுதிப்படுத்த முடியவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக