நேற்று (22.09.2012) பிரித்தானியாவில் உள்ள பிரபல கொட்டல் ஒன்றில் பல ஆயிரம் பவுண்டுகளை கொட்டி எடுக்க பட்ட மண்டபத்தில் விலை உயர்ந்த குடிவகைகள் பரிமாற பட்டு ஆகா ஓகோ என இடம்பெற்ற களியாட்ட விருந்தில் பல்லாயிரம் பவுண்டுகள் சேர்க்க பட்டதாம் .
இப்படி சேர்க்க பட்ட பணத்தின் விபரங்கள் இதுவரை வெளியிட படவில்லை
தமிழர் தாயகத்தில் உள்ள மக்களுக்கு உதவி செய்வதற்கு என்றே இந்த நிதி திரட்டபட்டுள்ளது.
தாயகத்தில் எந்த பகுதியில் எத்தனை ஆயிரம் மக்களுக்கு எவ்வளவு உதவி செய்தவைகள் என்பது தொடர்பாக தெரிவிக்க வில்லை .இவை இப்ப விடுறா புலுடா லேட்டஸ் நியூஸ் இது தான் அதனை வெளிப்படையா சொன்னால் அங்க உள்ள மக்களுக்கு பிரச்சனை வருமாம் .
புலிகளை அழித்த சிங்கள அரசுக்கு இவை செய்யிற இதை மட்டும் தெரிஞ்சு கொள்ளுறது பெரிய விடயமோ என்ன ..?
உவையளுக்கு குழுவா நிண்டு அடி பட்டு பிரின்சவ போட்டு கொடுக்கிறதுக்கு நேரம் ஆகுமோ என்னோ .எதை யாச்சும் உருப்படியா செய்யுங்க .சொல்லுங்கோ
சரி மணி அக்கா இனியாவது அறிக்கை விடுவாவோ .சரியான அறிக்கை விடுங்கோஇல்லாட்டி நீங்கள் அம்புட்டுத்தான் .இதில் சேர்ந்த காசு சிலருக்கு அப்படி இப்படி கொடுத்துது கவனிக்க பட்டதாம் எண்டு வேற கதை எல்லாம்.. மணி அக்க சொன்னாத்தான் உண்டு .
நீங்கள் எங்களிண்ட தொடர்புக்கு வந்தால் சந்தோசம். வருவியளே?
இதில புதிசா முளைச்சவ தான் பாதுகாப்பு கொடுத்தவையாம் ..அதில வேற நாட்டில இருந்த …பன் என்று முடியிற பேரில் உள்ளவரும் இதில கலந்து கொண்டு பிரசங்கம் வைத்தாரம் எண்டு வேற கதை ..அது தொடர்ப வேற ஒரு பக்கத்தில பார்ப்பம் .
மண்டபம் அதிர வீர முழக்கம் மிட்டு பிரசங்கம் வைச்சவையாம் சிலர் இவை மேடை பேச்சுக்கு தான் சரி . குடிச்ச குடிக்கு பேச தானே வேண்டும் ..இவையிண்ட பேச்சை கேட்டதில் பலருக்கு முடி வேற கொட்டி போச்சாம் பாருங்க ..எப்படி போட்டு கடி கடி எண்டு கடிச்சு தள்ளி இருக்கினம் எண்டு !
ரோல் மட்டன் கொத்து கேக்கு என எலலம் கொடுதவையம்
அட வாய் ஊறுது ..மூக்கு முட்ட சாப்பிட்டு போட்டு போயிருபினம் போல அப்படி தானே காசு வேண்டினவ .
ஒராளுக்கு உள்ள வாரத்துக்கு ஐம்பது பவுண்டில இருந்து வசூலிக்க பட்டதாம் அப்படி ஏன்டா பாருங்க மண்டம் நிறைய ஒரு கதிரையும் மிச்சம் இல்ல
சும்மா ஒரு குத்து மதிப்ப பார்த்தாலே பதின் ஐயாயிரம் பவுண்டுக்கு மேல சேர்ந்திருக்கும் எண்டு யோசிக்க தோணுது
பார்ப்பம் நிதி அமைச்சர் என்ன புல்டா கணக்கு காட்டுறார் எண்டு ..!
இதை விழுந்து விழுந்து விடியோ வேற எடுத்தவையாம் படுத்து கிடந்தது போட்டவும்
பிடிச்சவையாம் அபப் அதுகள அனுப்புங்கோவன் உங்கட புகழை மக்களுக்கு எடுத்து செல்கிறோம்
ஊடக துறை அமைச்சு ஏன் இந்த காட்சி படங்களை இன்னும் வெளியீடு செய்ய வில்லை ..?
இந்த இருட்டடிப்புக்கு என்ன காரணம் ..இதுதான் தமிழீழ அரசின் கொள்கையோ ..? நீங்கள் வெளிவிட்டால் உங்களுக்கு நல்லது அப்புறம் நாம விட்ட உங்கட மானம் போயிடும் ..
எதோ யோசிச்சு செய்யுங்கோ ..கொஞ்சம் டைம் தாராம் !
http://lttenews.com/?p=10021

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக