வெள்ளி, 7 செப்டம்பர், 2012

Facebook ஸ்டைலில் Facefood உணவகம்!

Facebook, மக்கள் மனம் கவர்ந்த சமூக வலைத்தளம். அதன் வர்த்தக நாமத்துக்கு இருக்கும் மவுசை சாதகமாக பயன்படுத்த, அதே பாணியில் Facefood என்ற பெயரில் உணவகம் ஒன்று ஜேர்மனியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இங்கு ஃபேஸ்புக் அப்ஸ் ஸ்டைலில் உணவுகள் வடிவமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல