நியூயார்க்கில் உள்ள கடையொன்றில் கன்னியாஸ்திரி பீர் போத்தலை திருடிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
நியூயார்க்கில் உள்ள கடை ஒன்றுக்கு கன்னியாஸ்திரி ஒருவர் பொருட்கள் வாங்க வந்தார். அவர் குளிர்பானங்கள் இருக்கும் பிரிவுக்கு சென்று, பீர் போத்தல் ஒன்றினை திருடி தனது பையில் மறைத்து வைத்து கொண்டார்.
பின்னர் அங்கிருந்த தண்ணீர் பாட்டில் ஒன்றை கையில் எடுத்த அவர் அதற்கு மட்டும் காசு கொடுத்து விட்டு வெளியே சென்று விட்டார், ஆனால் அவர் பீர் திருடியதை கடைக்காரர்கள் கண்டுபிடிக்கவில்லை.
பின்னர் கண்காணிப்பு கமெராவில் பதிவாகி இருந்த காட்சியை பார்த்த போது கன்னியாஸ்திரி பீர் போத்தலை திருடியது தெரியவந்தது.
ஆனாலும் அவர் யார் என்பதை கண்டுபிடிக்கமுடியவில்லை. உண்மையிலே அவர் கன்னியாஸ்திரிதானா? அல்லது கன்னியாஸ்திரி போல உடை அணிந்து திருடினாரா? என்பது தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக