ஞாயிறு, 14 அக்டோபர், 2012

ஒபாமாவின் தாய் நிர்வாண நடிகையா? (படங்கள் காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளன)

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பிறப்பை கேள்விக்கு உட்படுத்துகின்ற வகையில் அந்நாட்டு எதிர்க் கட்சியினரால் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளன.


பராக் ஒபாமாவின் தாய் 1950 களில் ஆபாச நடிகையாக தொழில் பார்த்தவர் என்றும் இவருக்கும் கமியூனிஸ்ட் புரட்சிப் பாடகர் பிராங் மார்சலுக்கும் இடையிலான கள்ளத் தொடர்பில் பிறந்தவர்தான் ஒபாமா என்றும் இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்பட ஆதாரங்கள் சொல்லி நிற்கின்றன.

ஜனாதிபதித் தேர்தல் இங்கு நெருங்கிக் கொண்டிருக்கின்ற சூழலில் இவை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

எதிர்க் கட்சியினரால் 10 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு இவை மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இதனால் ஒபாமா குடும்பம் மிகவும் குழம்பிப் போய் உள்ளது. எதிர்க் கட்சியினரின் சதி வேலையே அன்றி இதில் உண்மை எதுவும் கிடையாது என்று அறிவித்து உள்ளது.

 
 







Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல