வெள்ளி, 16 நவம்பர், 2012

சவூதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 400 இலங்கைப் பணிப் பெண்கள்!

சவூதி அரேபிய எஜமான்களின் சித்திரவதைகளுக்கு உள்ளான நிலையில் தப்பிச் சென்ற இலங்கைப் பணிப்பெண்கள் 400பேர் ரியாத் நகரின் உலெய்யா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

உறுதியளித்த சம்பளம் வழங்கப்படாமை, எஜமான்களின் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றமை மற்றும் சித்திரவதைகள் காரணமாக இவர்கள் தப்பிச்சென்ற நிலையிலேயே அந்நாட்டு அதிகாரிகளால் மேற்படி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல