வியாழன், 29 நவம்பர், 2012

விக்கி லீக்ஸ் உரிமையாளளருக்கு நுரையீரல் கோளாரால் பாதிப்பு

விக்கி லீக்ஸ் உரிமையாளர் ஜூலியன் அசான்ஞ் நுரையீரல் கோளாரால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈகுவேடார் நாட்டின் தூதுவர் தெரிவித்துள்ளார்.

அசான்ஞை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவரின் நோய் எப்போது வேண்டுமானாலும் தீவிரமடையும் எனவும் ஈகுவேடார் நாட்டின் தூதுவர் அனா ஆல்பன் தெரிவித்தார்.

50 சதுர அடி அளவுள்ள அரையில், போதிய காற்று வசதி இல்லாத இடத்தில் தங்கியிருப்பதால் அசான்ஞிற்கு நுரையீரல் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில் நோய் தீவிர மடையும் எனறும் ஆல்பன் கூறினார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல