செவ்வாய், 20 நவம்பர், 2012

மனிதவுரிமைகளை மதிக்கும் எந்த நாட்டுடனும் அமெரிக்கா உறவாக இருக்கும் – பராக் ஒபாமா

தெருவில் திரண்டு நின்ற பல்லாயிரக் கணக்கான மக்களின் வரவேற்றும் மயன்மார் (பர்மா) வந்தடைந்த பராக் ஒபாமா எதிர்க்கட்சித் தலைவர் ஆன் சாங் சூகியின் இல்லத்தில் வைத்து உரையாற்றும் போது தெரிவித்தார்.

நான்கு நாட்கள் பயணமாக கொங்கொங், பர்மா, கம்போடிய ஆகிய நாடுகளிற்குச் செல்லும் ஒபாமாவின் பயணத்தின் உண்மையான நோக்கம் யாதெனில் கம்போடியாவில் நடைபெற்றவுள்ள கிழக்காசிய மாநாட்டில் கலந்து கொள்வதாகவும்,

இந்த மாநாட்டில் சீனா, ஜப்பான் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகள் கலந்து கொள்கின்றன என்பதோடு இந்த மாநாடு ஒரு காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொண்று குவித்த கொலைக்களமான கம்போடியாவில் இடம்பெறுகிறது.

பார்மிய விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதிக்கு மகிவும் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டதோடு, நீங்கள் தான் இந்த நூற்றாண்டின் உலகத்தலைவர், நீங்கள் எங்களைக் காப்பாற்றும் தலைவர் போன்ற பதாதைகள் அங்கு காணப்பட்டன.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல