சனி, 22 டிசம்பர், 2012

புலம்பெயர் தமிழர்களின் ரகசிய சந்திப்பு????


கசக்ஸ்தான் அரசிற்கும் தமிழர் கொள்கை மையத்திற்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்று இந்தவாரம் இரகசியமாக கசக்ஸ்தானில் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பில் ரஸ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தமிழர் மீது கொண்டிருக்கும் கொள்கைகள் மற்றும் தவற விடபட்ட தத்துவங்கள் உட்பட இலங்கையில் நடந்தவை தொடர்பாக விரிவாக விசாரித்து அறிந்து கொண்டதாக தெரியவருகிறது.

இதே நேரம் வேறு ஒரு தமிழ் குழுவினராக புலம்பெயர் தமிழர் கொள்கை மையத்தினருக்கும் ரஸ்ய உளவுத்துறை வட்டாரங்களுக்குமான சந்திப்பு ஒன்றும் இந்தவாரம் நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் நோர்வேயின் தோற்றுப்போன இலங்கையின் சமாதான பேச்சுகள் மற்றும் ரஸ்யாவின் ஆளும் அரசு செய்தவை உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது.

மேற்குறிப்பிட்ட இத்தகவல் எவ்வளவு தூரம் நம்பகத்தன்மை கொண்டது என்பது தெரியவில்லை.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல