திங்கள், 29 ஏப்ரல், 2013

உயிருக்கு போராடிய 97 வயது பாட்டி (Video)

உக்ரைன் நாட்டைச் சேரந்ந்த Angela Artyomova என்ற 97 வயதான பாட்டி ஒருவர் தனது உயிரைக் கையில் பிடித்தவாறு உதவிக்காக 30 நிமிடங்கள் 35 அடி உயரத்திலுள்ள குளிரூட்டியில் (AC) தொங்கியவாறு இருந்துள்ளார்.

சவுதியில் செத்து மடியும் தமிழர்கள்!

ஆக்ஷனில் இறங்கிய ஜூ.வி.

''சார், நான் ஆத்தூரில் இருந்து பேசுறேன். என் வீட்டுக்காரர் பேரு தங்கவேலு. நாலு வருஷத்துக்கு முன்னால சவுதிக்கு வேலைக்குப் போனார். அங்க சொன்னபடி சம்பளம் தரலை. அங்கிருந்து திரும்பி வரவும் முடியலை. ஏதோ ஆபத்துல மாட்டிக்கிட்டார். ரகசியமா போன் செஞ்சு 'இனி நான் உங்களைப் பார்க்க முடியாது’னு சொல்லி அழுறார். நான் இரண்டு குழந்தைகளை வச்சுக்​கிட்டு கஷ்டப்படுறேன். என்ன செய்றதுன்னே தெரியலை. நீங்கதான் உதவி செய்யணும்'' என்று, நமது ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-66802929) போன் செய்து அழுதது அந்தப் பெண் குரல்.

தெல்லிப்பளை, கோப்பாய், காங்கேசன்துறை, ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கான அறிவிப்பு

Share |
Image Hosted by ImageShack.us

எய்ட்ஸை விட மோசமான இன்னொரு நோய் உடலுறவு மூலம் பரவுகிறது!

இது நாள் வரை மனிதர்களை ‘எய்ட்ஸ்’ எனும் நோய்தான் மிரட்டி வந்தது. அதற்கு ஓரளவு மருந்து கண்டுபிடித்து விட்ட நிலையில் உடலுறவு மூலம் பரவுகின்ற மற்றோரு நோயான வெட்டை நோய் -ஆங்கிலத்தில் கொணோரியா(Gonorrhea) என்று அழைக்கப்படும் புதிய நோய் பீதியை கிளப்ப ஆரம்பித்துள்ளது. .

பெற்றோரை பலி எடுத்த லெஸ்பியன் காதல்!

Image Hosted by ImageShack.us

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

மனிதர்கள் இதுவரை கண்டிராத இணையத் தாக்குதல் வெகுவிரைவில்?

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இணைய உலகம் இதுவரை சந்தித்திராத மிகப் பெரிய தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளது.   இத்தாக்குதலை நடத்தியவர் என நம்பப்படும் செவன் கம்பூயுஸ் என்ற சந்தேகநபர் ஸ்பானிய பொலிஸாரால் பார்சலோனாவில் வைத்து நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

“விடுதலைப் புலிகளுக்கு புதிய தலைவர் இல்லை! அம்மானே தலைவர்” ஆதித்தன் மாஸ்டர் ஆவேசம்!

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் ஒருவரை இலங்கை அரசு வெளிநாட்டில் அடையாளம் கண்டுள்ளது என சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளதாக தமிழ் ஊடகங்கள் தெரிவித்திருப்பது, “அடிவருடி விஷமிகளில் ஏகாதிபத்திய சதிச்செயல்” என வர்ணித்துள்ளது, வெளிநாட்டு விடுதலைப் புலிகள் நெடியவன் படையணி.

விடுதலை புலிகளின் புத்தம் புதிய தலைவர் அடையாளம் காணப்பட்டார்! இவர்தான் ‘டாப்’பாம்!!

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் ஒருவரை இலங்கை அரசு வெளிநாட்டில் அடையாளம் கண்டுள்ளது என சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது. அதையடுத்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது,

விடுதலைப்புலிகளுக்கு பின்னரான காலமும் - செங்கலடி சம்பவமும்


மட்டக்களப்பு பிராந்தியத்தில் பண்பாட்டு விழுமியங்களில் சிறந்து விளங்கும் கிராமங்களில் செங்கலடிக்கு முக்கிய இடம் உண்டு. பாரம்பரிய ஒழுக்க கட்டுப்பாட்டுடன் விளங்கும் படுவான்கரை கிராமங்களை போல எழுவான்கரை கிராமான செங்கலடி பழைமையான தமிழ் கிராமமாகும்.  அந்த கிராமத்தில் தான் இந்த அதிர்ச்சியூட்டும் அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. அதுவும் செங்கலடியின் பாரம்பரிய குடும்பம் ஒன்றில் தான் இது நடந்திருக்கிறது.
 
செங்கலடியில் பரம்பரை பணக்காரர்கள் வரிசையில் காலஞ்சென்ற முன்னாள் மாவட்ட சபை தலைவர் சம்பந்தமூர்த்தி, முன்னாள் அமைச்சர் தேவநாயகம், அதிபர் சுந்தரமூர்த்தி ஆகியோரை குறிப்பிடலாம். ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் வளர்த்த ஓய்வு பெற்ற அதிபர் சுந்தரமூர்த்தியின் குடும்பம் தான் இப்போது தமிழர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
அதிபர் சுந்தரமூர்த்தியின் ஒரே ஒரு மகளான விப்ராவின் மகள் தான் இந்த உலக சாதனையை செய்திருக்கிறார். தாயையும் தந்தையும் காதலனைக்கொண்டு வெட்டிக்கொலை செய்வித்தது மட்டுமன்றி தந்தையின் கண்களை தோண்டுமாறு கேட்ட விசித்திர குணம் கொண்ட பெண்ணை மட்டக்களப்பு சமூகம் இதுவரை கண்டதில்லை.
 
இந்த சம்பவம் பற்றி பேசும் பெரும்பாலானவர்கள் ஒரு உண்மையை மட்டும் உணர்ந்து கொள்கிறார்கள். விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் இப்படி சமூகம் சீரழிந்திருக்காது என்ற உண்மையை பெரும்பாலானவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

சனி, 27 ஏப்ரல், 2013

அரை மணித்தியாலத்துக்குள் ஆயிரம் ரூபா.....

வாழ்க்கையில் சில சம்பவங்கள் யதார்த்தங்களாக இருக்கும். ஆனால் ஒரு கணம் ஆளமாக சிந்திக்கும் போது அவை எமது வாழ்க்கைக்கு படிப்பினைகளைப் பெற்றுத் தருகின்றன. தினமும் ஆயிரம் பேரை சந்திக்கிக்கும் நாம் அவர்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவதில்லை. ஆனால் ஒரு சிலரின் செயற்பாடுகள் எண்ணத்தில் இருந்து எளிதாக மறைந்து விடுவதும் இல்லை.

பிரபாகரனுக்கு நடுநிசியில் சொல்லப்பட்ட சிதம்பர இரகசியம்! (Video)

பிரபாகரனை கோடம்பாக்கத்தில் அன்ரன் பாலசிங்கம் தங்கி இருந்த வீட்டில் 1984 களில் ஒரு நாள் நள்ளிரவு இரகசியமாக சென்று சந்தித்து பேசி உள்ளார் அமைச்சர் ப. சிதம்பரம்.

இவர் இச்சந்திப்பை 29 வருடங்களுக்கு பின் வெளிப்படுத்தி உள்ளார்.

காங்கிரஸ் கட்சி இலங்கைத் தமிழர் விடயத்தில் வரித்துக் கொண்ட நிலைப்பாடு குறித்து சென்னையில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசியபோதே இதை இவர் கூற நேர்ந்தது.

அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?' எனக் கேட்டார்.

எம்.ஜி.ஆர். சமாதி

எத்தனை பெரியார் வந்தாலும் இவர்களை திருத்தவே முடியாது. எம்.ஜி.ஆர். சமாதியில் அவர் கை கடிகாரம் ஓடுவதை காது கொடுத்து கேட்கிறார்கள் ...



Share |
Image Hosted by ImageShack.us

அதிசயம் ஆனால் உண்மை


Share |
Image Hosted by ImageShack.us

எல்லாமே ஏழு!:

எம்.ஜி.ஆரின் பல போஸ்டர்களில் பலரது கவனத்தையும் கவர்ந்தது இந்த போஸ்டர். காரணம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் பிறந்தது முதல் உலகை.விட்டு பிரிந்தது வரை எல்லாமே ஏழில் தான் முடிவாகியுள்ளது. இந்த தகவல்கள் சரியாக இருந்தால், தகவல் சேகரித்தவரை பாராட்டலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

டுபாக்கூர் வேலை

நம்ம ஊர் ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்...

இட்லி: பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க!

விஷமாகும் உணவு... வீரியம் குறைந்து வரும் ஆண்கள்

மாறிவரும் உணவுப்பழக்கத்தால் உலகம் முழுவதிலும் உள்ள ஆண்களின் வீரியம் குறைந்து வருவதாக பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாகவே குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சித் தகவலையும் தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

17% பெண்களுக்குத்தான் உச்சம் ஏற்படுகிறதாம்!

செக்ஸின்போது யாருக்கு எப்படிப்பட்ட திருப்தி ஏற்படுகிறது என்பதை இதுவரை துல்லியமாக அறிந்து கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. காரணம், யாருமே தங்களுக்கு எப்படிப்பட்ட திருப்தி ஏற்பட்டது என்பதை வெளிப்படையாக சொல்வதில்லை.

ஆண் பெண் செக்ஸ்: சில டிப்ஸ் !

10 வருடமா லவ் பண்ணினேன், கடைசியில் கல்யாணத்தில் முடிந்தது. ஆனால் விவாகரத்தும், அதே வருடத்தில் முடிந்தது. ஏன் தெரியுமா ? செக்ஸ் தான் காரணம் என்கிறார்கள் தம்பதிகள். அட இங்க என்ன தான் இருக்கு என்று பார்க்கலாமா ?

சில பெண்களுக்கு கட்டுமஸ்தான ஆண்களைப் பிடிக்கும். சில பெண்களுக்கு அழகான ஆண்களைப் பிடிக்கும்.,

விண்டோஸ் 8 இயங்குதளத்​திற்கான பிரத்தியேக Shortcut Key-கள்

Win + Start Typing - Search your PC.

Ctrl + Plus (or) Ctrl + Minus - Zoom in or out of a large number of items.

Ctrl + Scroll Wheel - Zoom in or out of a large number of items.

விண்டோஸ் 8 இல் யூசர் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்ட்

விண்டோஸ் 8 இல் யூசர் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்ட் அமைத்துச் செல்வதை தவிர்க்க
கீழே தரப்பட்டுள்ளபடி செயல்படவும்.

1.உங்கள் கம்ப்யூட்டரை இயக்கி, அதில் உங்கள் பாஸ்வேர்டினை உள்ளீடு செய்திடவும்.

இணையதளம் சரியாக உள்ளதா என்ரு சரிபார்க்க?

சில நேரங்களில் நமக்கு மிகவும் பிடித்த, பிரியமான இணைய தளத்திற்கான புக்மார்க்கினை கிளிக் செய்து காத்திருப்போம். ஆனால், அந்த தளத்தைக் காட்ட இயலவில்லை என நமக்கு பிழைச் செய்தி கிடைக்கும்.

தமிழ் உணவு தயாரிப்பது எப்படி?

சமையல் செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுப்பது ஒரு கலை. ஆனால், இந்தக் காலத்தில் பெண்கள், ஆண்களுக்கு இணையாக, ஏன், அவர்களுக்கும் மேலாக அலுவலகங்களில் சென்று பணியாற்றுகின்றனர். இதனால், அவர்களுக்கும் விதம் விதமான உணவினைத் தயாரிப்பது குறித்துக் கற்றுக் கொள்ள நேரம் இருப்பதில்லை.

விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு ஸ்டார்ட் 8

விண்டோஸ் 8 சிஸ்டம் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் வைத்திருப்பவர்களுக்கு.. ஏற்கனவே ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து பழகிய உங்களுக்கு, அது இல்லாமல், கம்ப்யூட்டரை இயக்குவது சற்றுக் கடினமாக இருக்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி தனது இறுதிநாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது

விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முடிவு காலத்திற்கு இன்னும் 500 நாட்கள் கூட இல்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரிசையில், மிக அதிக காலம், 11 ஆண்டுகள், செயல்பட்ட எக்ஸ்பி சிஸ்டத்தின் பயன்பாடு முடக்கப்பட உள்ளது. வரும் 2014 ஏப்ரல் 8ல் இதற்கான இயக்க ஆதரவினை மைக்ரோசாப்ட் நிறுத்திக் கொள்ளும்.

விண்டோஸ் 8 இணைந்து வரும் இயக்கங்கள்

விண்டோஸ் 8 சிஸ்டத்தின் புதிய இடைமுகத்துடன் சில அப்ளிகேஷன் புரோகிராம்கள் இணைந்தே தரப்படுகின்றன. விண்டோஸ் ஸ்டோர் அணுகி, ஆயிரக்கணக்கில் நமக்குத் தேவையான அப்ளிகேஷன் புரோகிராம்களை,பெரும்பாலும் இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம். இங்கு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து தரப்படும் இருபது அப்ளிகேஷன்கள் குறித்து காணலாம்.

வயதான பின்னும் அதில் அதிக ஆர்வம் காட்டும் பெண்கள்!

உடல் ஆரோக்கியமாக இருக்கும் பெண்கள் வயதான பின்னும் தாம்பத்ய உறவில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனராம். உடல்நலம் குறைந்தவர்களுக்கு மட்டுமே செக்ஸ் ஆர்வம் குறைந்து போகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

உதட்டு வெடிப்பு அழகை கெடுக்குதா? ஈஸியா போக்க சில டிப்ஸ்...

பொதுவாக வறட்சி, வெடிப்பு போன்றவை உதட்டில் வந்தால், மிகவும் வலியுடன், முக அழகையே அது கெடுத்துவிடும். இத்தகைய வெடிப்பு வருவதற்கு பருவநிலை மாறுபாடான கோடை, குளிர், காற்று போன்றவை காரணங்களாகும். ஏனெனில் உதட்டால், அளவுக்கு அதிகமாக எதையும் தாங்க முடியாது. மேலும் சில வெடிப்புகள் சில மருந்துகளினாலும், கெமிக்கல் கலந்த காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்துவதினால், உடலில் நீர் வறட்சி இருந்தால், சோப்புகளை பயன்படுததுவதினாலும் ஏற்படுகின்றன. அதிலும் வெடிப்புகள் வந்தால், இரத்தம் வடிதல், தோல் உரிதல், அதிகமாக சிவப்பு நிறத்துடன் காணப்படுவது, தொட்டால் வலிப்பது என்று இருக்கும். ஆகவே இத்தகைய பிரச்சனைகள் ஏற்படாமல் உதட்டை சரியாக பராமரிக்க இயற்கை முறையில் ஒரு சில ஈஸியான வீட்டு மருந்துகள் இருக்கின்றன. அது என்னவென்று பார்ப்போமா!!!

மேலைநாட்டு மூடநம்பிக்கைகள்!

சில மேலைநாட்டு (மூட)நம்பிக்கைகளைப் பார்ப்போம்...

மரத்தைத் தொடுவது அதிர்ஷ்டம். உப்பைக் கீழே சிந்துவது துரதிர்ஷ்டம். வீட்டு அடுப்பில் குடும்ப தேவதைகள் வாழ்கின்றன.

முட்டை ஓடு, காய்கறித் தோல்களை நெருப்பில் போடக் கூடாது. இரவில் சாப்பாட்டு மேஜையில் வெள்ளைத் துணியை விரித்தபடி வைக்கக் கூடாது. 13 பேர் சேர்ந்து விருந்து சாப்பிடக் கூடாது. ஏணிக்கடியில் செல்வது தவறு.

உங்களது 'டச்' எப்படி...?

ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை இருக்கும்.. ஒரு ஸ்டைல் இருக்கும்... ஒரு டச் இருக்கும். இந்த டச் எப்படிப்பட்டது என்பதில்தான் உங்களது துணையை நீங்கள் கவர முடிவதன் சூட்சுமம் அடங்கியுள்ளது.

காமத்தில் முக்கியமானது தொடுதல்கள்தான். சின்னச் சின்ன தொடுதல்கள்தான் பெரிய பெரிய இன்பங்களுக்கு அடிப்படையாகும். இந்த தொடுதலில் கூட ஒரு கவிநயம் துள்ளி விளையாட வேண்டும்.. கலைநயம் துடித்து வெளியேற வேண்டும்.

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

The Man Who Destroyed Eelam 3

Prabakaran had everything: territory, international support and committed fighters. Senior journalist Shyam Tekwani, who has covered the LTTE and Sri Lanka for almost three decades tracks the alarming rise and astonishing fall of a man who sought to live to fight another day, but found only death at the hands of his nemesis.

A year later, in a move that stunned his followers, Prabakaran struck against Mahathaya who he had anointed as his deputy during the war against the IPKF in 1987. Accusing him of treachery and collaborating with the Indians against him, Prabakaran placed Mahathaya in custody, liquidated most of Mahathaya’s troops and decisively crushed a potential rival to his supremacy as leader. Mahathaya was executed after a prolonged period of torture in December 1994. Yogi, whose loyalty too came under suspicion, was consigned to the doghouse to expect a similar fate. After years in anxious oblivion, he reappeared as head of the LTTE’s History Division on Black Tigers Day, the commemoration of suicide bombers, in July 2006. He spoke on the occasion and asked, “Weren’t bombs made to blow up and kill men? So why is there such a cry when only a man becomes a human bomb?” He was subsequently rehabilitated to his current position as military advisor in the Vanni. Balasingham and his wife Adele rose even more higher in their leader’s estimate. The Balasinghams — who posed no threat of any sort to their master — became the face of the organisation across Western capitals and were an essential part of all negotiating teams at various times.

The Man Who Destroyed Eelam 4

Prabakaran had everything: territory, international support and committed fighters. Senior journalist Shyam Tekwani, who has covered the LTTE and Sri Lanka for almost three decades tracks the alarming rise and astonishing fall of a man who sought to live to fight another day, but found only death at the hands of his nemesis.

The CFA (Ceasefire Agreement) went into cold limbo. Skirmishes broke out and violations of the agreement accumulated. The Scandinavian countries comprising the Sri Lanka Monitoring Mission recorded 3,830 violations by the LTTE against 351 by the Government of Sri Lanka between 20 February 2002 and 30 April 2007.

The Man Who Destroyed Eelam 2

Prabakaran had everything: territory, international support and committed fighters. Senior journalist Shyam Tekwani, who has covered the LTTE and Sri Lanka for almost three decades tracks the alarming rise and astonishing fall of a man who sought to live to fight another day, but found only death at the hands of his nemesis.

During one of our initial photo sessions (in the early 1980s), Prabakaran was awkward, uncertain of what was expected of him and very receptive to being directed. When it was suggested he change into combat fatigues, he went one further and emerged from the room with his pistol fully loaded. Within seconds, framed by his bodyguards and a huge cut out of a Tiger, with a huge portrait of Lenin in the background, he was in his elements and an hour later eagerly asked for copies of his performance. Several photo sessions later and in Jaffna while fighting for his supremacy against the IPKF, he reveled in playing the role of actor and director with consummate ease. He would tease a twinkle into his eyes with as much ease as a flash of fury. There was bluster in his voice, preparedness in dealing with questions and animation in his conversations but his grip had lost none of its daintiness.

The Man Who Destroyed Eelam

Prabakaran had everything: territory, international support and committed fighters. Senior journalist Shyam Tekwani, who has covered the LTTE and Sri Lanka for almost three decades tracks the alarming rise and astonishing fall of a man who sought to live to fight another day, but found only death at the hands of his Nemesis.


MORE VIVIDLY THAN anything that came afterwards in the Sri Lanka war, I remember his first handshake. The hand was soft, the grip delicate and limp. On that occasion in Madras, as he contentedly claimed credit for assassinating the Tamil Mayor of Jaffna and later, the slaughter of 13 Sri Lankan soldiers that ignited the conflict following the anti-Tamil riots of 1983, Velupillai Prabakaran’s dainty handshake seemed in harmony with his soft voice.

வன்னியில் தமிழர்களைக் கொன்ற புலி உறுப்பினர் பரிஸ் நகரில் ஈபிடிபி பொறுப்பாளர் வீட்டில் இருக்கிறார்!

வன்னியில் இறுதிப்போரில் புலிகளால் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். தப்பியோடியவர்கள்.ஊனமுற்றவர்கள். மற்று புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதை முகாம்களில் இருந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர். இறுதி யுத்ததின்போது கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாதவாறு எரிக்கப்ப்பட்டு அவர்கள் இராணுவத் தாக்குதலில் இறந்ததாக புலிகளின் பிரச்சார ஊடகங்களால் உலகெங்கும் காண்பிக்கப்பட்டது.

வியாழன், 25 ஏப்ரல், 2013

ஓஸ்ரேலியாவுக்கு ஆட்களை அனுப்பும் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் விடுதலைப்புலிகள்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்ல உடந்தையாக இருந்த இருவரில் ஒருவரின் சகோதரர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் (டி.ஐ.டி) கைதுசெய்யப்பட்டுள்ளார். மாமுனை வடக்கு சென்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த ஒருவரும், சக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவருமாக இணைந்து மாமுனை மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள 80 பேரிடம் அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்வதாக கூறி பணம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

"கலாச்சாரத்தை சீர்குலைக்கிறார்கள்: கமல், கவுதமி, பிரகாஷ்ராஜ், விஜய் டிவி மீது போலீசில் புகார்"

கலாச்சாரத்தை சீர்குலைப்பது போன்று நடந்து கொண்டதாக கமல், கவுதமி, பிரகாஷ்ராஜ், திவ்யதர்ஷினி மீது இந்து மக்கள் கட்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

புதன், 24 ஏப்ரல், 2013

இணையத்தில் குவிந்து கிடக்கும் இலவச மென்பொருட்கள்

இணையத்தில் நமது உபயோகத்திற்கென பல இலவச மென்பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. எனினும் இவற்றில் சிலவற்றையே நாம் பயன்படுத்துகின்றோம். இதற்கான காரணம் சிலவற்றையே நாம் அறிந்து வைத்துள்ளோம் .

அக்குறையை நீக்க இலவசமாக பெறக்கூடிய மென்பொருட்களின் விபரங்களை இச்செய்தியில் தந்துள்ளோம். மேலும் அவற்றின் பயன்பாடு என்ன என்பது பற்றியும் அருகில் குறிப்பிட்டுள்ளோம்.


இறுக்கமாக உடை அணியலாமா?

உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணியும் காலம் இது. இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என நவநாகரிக கலாசாரத்தில் சிட்டாகப் பறக்கின்றனர்.
'நடந்து செல்வதற்கும், வண்டி ஓட்டுவதற்கும், இறுக்கமான உடைதான் சௌகரியம்’ என்பது அவர்களின் கருத்து.

பில் கேட்ஸ் செய்தது சரியா? தவறா?

பில்கேட்ஸ் என்ற பெயரை தெரியாதவர் உலகில் மிகக்குறைவு எனலாம்.

தொழிநுட்ப உலகில் என்றுமே இவர் ஒரு ஜாம்பவான்.

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

ஃபோல்டர்களை விதவிதமான வண்ணங்களில் உருவாக்க!

நீங்கள் பயன்படுத்தும் கணினியில் இருக்கும் ஃபோல்டர்களை விதவிதமான வண்ணங்களில் உருவாக்கவேண்டுமா? அப்படியானால் இதைப் படியுங்கள்!

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

குளிரை விரட்ட காருக்குள் விறகு சூடாக்கி! (காணொளி, படங்கள் இணைப்பு)

ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலங்களில் கார் பயணம் என்பது மிகுந்த ஆபத்துக்கள் நிறைந்தது. சில சமயம் மைனஸ் டிகிரிக்கும் குறைவாக வெப்பநிலை நிலவும்போது நெடுந்தூர கார் பயணங்களை தவிர்க்குமாறு அங்குள்ள வானிலை மையங்கள் எச்சரிக்கை விடுக்கும்.

இனி மார்பகப் புற்றுநோய் வந்தவர்கள் மார்பகத்தை நீக்கவேண்டாம்!

மார்பகப்புற்றுநோய் வந்தவர்கள் இனி மார்பகத்தை நீக்கவேண்டிய கட்டாயம் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதி நவீன ரேடியேசன் தெரபி முறையில் உறுப்புகளை அகற்றாமல் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜட்டியை முகத்தில் போடும் ஜப்பான் பெண்கள் ;கலங்கடிக்கும் லேட்டஸ்ட் ட்ரெண்ட்-விடீயோ!

முகத்தில் ஜட்டியை மாட்டிக் கொள்ளும் பேஷன் ஜப்பானில் வேகமாக பரவி வருகிறது. சூப்பர்மேன் என்றால் சட்டென நினைவுக்கு வருவது, நீல பேன்டுக்கு மேல் அவர் அணிந்திருக்கும் சிவப்பு ஜட்டி.1938-ல் தொடங்கி அமெரிக்க காமிக்ஸ் கதைகளில் பரபரப்பாக வலம் வந்த கற்பனை கதாபாத்திரம்.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி!

விஜய் தொலைக்காட்சி இப்போது பிராகாஷ்ராஜ் வழங்கி வரும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை முதல் சுற்று அளவுக்கு எப்படிதான் ஹிட்டாக்குவது என்று புரியாமல் குழப்பத்தில் இருக்கிறது விஜய் டிவி.முன்னர் சூர்யா இந்நிகழ்ச்சியை நடத்திவரும் போது நெகட்டிவ் பப்ளிசிட்டியால் கூட அது பல பார்வையாளர்களை பெற்றது.

குடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண்ணுக்கு நடந்த கதி (காணொளி)




Share |
Image Hosted by ImageShack.us

சனி, 20 ஏப்ரல், 2013

சாலையோரமாக தம்பதி 'குஜால்'...படம் பிடித்த கூகுள் ஸ்டிரீட்!

ஆஸ்திரேலியாவில் ஒரு தம்பதி, சாலையோரமாக காரை நிறுத்தி விட்டு வெட்ட வெளியில் செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதை கூகுள் ஸ்ட்ரீட் கேமரா படம் பிடித்து வெளியிட்டதால் பரபரப்பாகி விட்டது.

தேவை..கருணை அல்லது கருணைக் கொலை..!!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோனாலி முகர்ஜிக்கு 26 வயது. அண்மையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் கிருஷ்ணா டிரத்தைச் சந்தித்த அவர், ”எனக்கு அரசு உதவ வேண்டும்… அல்லது என்னைக் கருணைக் கொலை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார். ஏன்?

சிங்கள நடிகைக்கு வாய்ப்புக்கொடுத்த பிரபுதேவா மீது திரும்புது கோபம்!

“எவனாவது இலங்கை பக்கம் போனீங்க… மனுசனா இருக்க மாட்டோம், அவ்ளோதான்” என்று இங்கிருக்கும் இன உணர்வுள்ள கட்சிகளும் அமைப்புகளும் எச்சரித்துக் கொண்டிருந்தாலும், “இவ்ளோ பிரச்சனையிருக்கும்னு எனக்கு தெரியாது, அதனால இலங்கை ட்ரிப்பை ஓகே பண்ணிட்டோம். மன்னிச்சுருங்க, ப்ளீஸ்…’ என்று வழிந்து கொண்டே வருத்தப்படும் பாடகர்களும், பாடகிகளும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

Al-Qaeda operating in Sri Lanka and Bangladesh - US Media

Although it is not known yet who is responsible for Monday’s heinous bombings at the Boston Marathon that killed three and injured more than 100 people, a source within Iranian intelligence services told World Net Daily the Islamic regime was behind them and to look for trails through Sri Lanka and Bangladesh.

World Net Daily reported that the source said the bombs were planted near the end of the race so that the horrific images of the blasts would be captured by all the media there and be replayed over and over throughout the world.

முஸ்லீம்களின் அட்டகாசம் (படங்கள் இணைப்பு)

 
மன்னாரில் புனித பிலிப் நேரியர் திருச்சொரூபத்தை முஸ்லீம்கள் உடைத்தெறிந்தனர் (photos)
 
மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட அடம்பன் கண்ணாட்டி கிராமத்தில் உள்ள புனித பிலிப் நேரியர் தேவாலயத்திற்கு முன்பாக கண்ணாடிப் பேழையினுள் வைக்கப்பட்டிருந்த புனித பிலிப் நேரியர் திருச்சொரூபம் முஸ்லீம்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.

HOW TO MAKE SYMBOLS WITH KEYBOARD

Alt + 0153..... ™... trademark symbol
Alt + 0169.... ©.... copyright symbol
Alt + 0174..... ®....registered ­ trademark symbol
Alt + 0176 ...°......degre ­e symbol
Alt + 0177 ...±....plus-or ­-minus sign

கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!

பெண்களுக்கு கருத்தரித்தல் என்பது ஒரு பெரிய வரப்பிரசாதம். அவ்வாறு கர்ப்பம் தரித்திருக்கும் போது, அதை குடும்பத்தினருக்கு வெளிப்படுத்துவதற்கு முன் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக எடுத்தவுடன் மருத்துவரிடம் சென்று பணத்தை செலவழித்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. அதற்கு பதிலாக, பெண்கள் தாங்களாகவே ஒருசில படிநிலைகளை செய்து, தெரிந்து கொள்ளலாம்.

குருவி அயன் போன்ற சினிமா படங்களை பார்த்து கொலைக்கான திட்டத்தை வகுத்து கொண்டனர்

மட்டக்களப்பு – செங்கலடி நகரில் கடந்த வாரம் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகள் மேலும் பல தகவல்களை தெரிவித்துள்ளனர். குருவி மற்றும் அயன் போன்ற சினிமா படங்களைப் பார்த்து இந்த கொலைக்கான முன்மாதிரியை அறிந்துகொண்டதாக கைது செய்யப்பட்ட செங்கலடி மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மார்பக புற்று நோய்



Breast Cancer (மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்)

மார்பகம் என்றால் என்ன?

ஒவ்வொரு மார்பகமும் லோப்ஸ் (lobes) எனப்படும் 6 முதல் 9 அடுக்கடுக்கான மடிப்புத் தொங்கு சதைகளானது. ஒவ்வொரு தொங்க சதையும் லோப்யூல்ஸ் (lobules) எனப்படும் பல சிறு இதழ்களைக் கொண்டு பாலைச் சுரக்கும் சில டஜன் சிறு முனைப் பகுதி குமிழ்களாக முடியும். இத்தகைய மடிப்புத்தொங்கு சதைகள் சதைகள் சிறு இதழ்கள் முனைப் பகுதி குமிழ்கள் அனைத்தையும் மெல்லிய இழை நாளங்கள் ஒன்றிணைக்கின்றன. இந்த இழை நாளங்கள் மார்பகத்தின் நடுவிலுள்ள ஆரியோல் (areole) எனப்படும் கரும் வட்டத்தின் நடுவிலுள்ள முலைக்காம்பில் ஒன்றிணைகின்றன. சிறு இதழ்களுக்கும் நாளங்களுக்கும் இடையேயுள்ள இடைப்பகுதியைக் கொழுப்புப் பொருட்கள் நிறைக்கின்றன. மார்ப்கத்தில் சதைப்பற்று ஏதும் இருக்காது. ஆனால் மார்ப்கத்தின் அடிப்பகுதியில் சதைப்பற்று இருந்து விலா எலும்புகளை மறைக்கின்றன.

ஆங்கில மொழியைத் இணையத்தில் தெளிவாக கற்க

ஆங்கில மொழி அறிவைப் பெருக்கிக் கொள்ளும் ஆர்வம் இன்று அனைவரிடையேயும் உள்ளது. சாப்ட் ஸ்கில் என்று சொல்லப்படும் மொழி திறனாற்றல் அனைத்து நிலைகளிலும் வேண்டப்படுகிறது.

தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி?

மொபைல் போன்கள் நமக்கு மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்ட இந்த் காலத்தில் அவற்றை பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதில் மிக முக்கியமாக தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.

Sri Lankan widower breastfeeds his babies

Are you really a committed father? Though boys and men have nipples, many are unaware that they also have mammary glands. Usually there is so little mammary tissue that it is unnoticeable. However, if a man develops abnormally large mammary glands (a condition called gynecomastia), it can cause secretion of milk as well. The phenomenon of male lactation in humans has become more common in recent years due to the use of medications that stimulate a man's mammary glands.

வியாழன், 18 ஏப்ரல், 2013

குக்கர் குண்டுகள் என்றால் என்ன? தீவிரவாதிகள் அதை ஏன் பயன்படுத்துகிறார்கள்?

பாஸ்டனில் பயன்படுத்தப்பட்ட பிரஷர் குக்கர் குண்டுகள் தெற்காசியாவில் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படுகிறது என்றும், அவற்றை தயாரிப்பதும் எளிது, அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் என்றும் இந்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

"ஏஞ்சலினா ஜூலியின் டாப்லெஸ் படம் ரூ. 21 லட்சத்திற்கு ஏலம்!"

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியின் டாப்லெஸ் புகைப்படம் ஒன்று 21 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தயா இடைக்காடார் தள்ளி வைக்கப்படுகிறாராம் !!!!

தயா இடைக்கடாரை லேபர் கவுன்சிலர் தலைமைப் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என அனைத்து லேபர் உறுப்பினர்களும் முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது .

ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது வெளியாகவில்லை .

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் – பகுதி 34

அன்ரன் பாலசிங்கம் சம்பந்தனிடம் நக்கலாகக் கேட்ட பெண் வேறுயாருமல்ல இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கதான் அவர். உங்கட ஆள் என்ன செய்கிறா இப்ப? என்று சம்பந்தனிடம் பாலசிங்கம் நக்கலாகக் கேட்டது சந்திரிகாவையே. அரசியல் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் உரையாடுகின்ற விடுதலைப் புலிகளின் உயர்மட்ட அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி அல்லது மத்தியகுழு உறுப்பினர்களாக இருந்தாலும் சரி மிகுந்த அவதானத்துடனேயே தங்களது உரையாடல்களை மேற்கொள்வார்கள். பிற அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனோ அல்லது வெளிநாட்டு பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள் போன்றோருடன் உரையாடுகின்ற பொழுது தங்களது கருத்தாடல்களில் ஏதாவது பிழைகள் இருந்துவிட்டால் பிறகு அதனால் ஏற்படும் விளைவுகள் பாதிப்புகள் என்பனவற்றிற்கான முழுப் பழியையும் தங்கள் மீதே போட்டுவிடுவார்கள் என்ற அச்சம் அவர்களிடையே இருந்தது. தண்டனை எப்படியிருக்கும் என்பதும் அவர்கள் அறிந்ததே. ஆனால், அன்ரன் பாலசிங்கத்தைப் பொறுத்தவரையில், எவருடனும் நக்கல் நையாண்டியுடனேயே தனது இராஜ தந்திர உரையாடல்களையும் நடத்துவார். ஆட்களுக்குத் தக்கபடி கொச்சைத்தன்மையின் அளவும் கூடிக் குறையும்.

சிங்களரை தாக்கிய தமிழ் இளையோருக்கு பிரிட்டனில் சிறை!

சிங்களவரை காட்டுமிராண்டித்தனமாக அடித்த குற்றத்துக்காக தமிழ் இளைஞர்கள் இருவர் பிரித்தானியாவில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு உள்ளனர்.

தாக்குதல்தாரிகளில் ஒருவருக்கு வயது 30. மற்றவருக்கு வயது 32.

'பாலியல் 'துன்புறுத்தல் காரணமாகவே சிறுவர் இல்லத்திலிருந்து வெளியேறினோம்''

கைதடி சிறுவர் இல்ல சிறார்கள் வாக்குமூலம்

பொறுப்பாளர் கைது; விளக்கமறியல்

ஸாதிக் ஷிஹான்

யாழ்ப்பாணம், கைதடி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்களை துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் அதன் பொறுப்பாளர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 30ம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சிறுவர் நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி உத்தரவிட்டுள்ளார்.

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

கென்யா விடுதலைப் போரும் உலகின் முதலாவது முட்கம்பி வேலித் தடுப்பு முகாம்களும்..!

ஆபிரிக்கா கண்டத்தின் கிழக்குப்புற நாடு கென்யா பிரிட்டிஷ் சாம்ராச்சியத்திற்கு எதிராக நடத்திய விடுதலைப் போர் பற்றிப் பார்ப்போம் மனித வரலாற்றின் மிகப் பெரிய சாம்ராச்சியமாக இடம்பெற்ற பிரிட்டிஷ் சாம்ராச்சியம் பொது மக்களை முட்கம்பி வேலி தடுப்பு முகாம்களுக்குள் சிறைக் கைதிகளாக அடைத்து வைக்கும் கொடூரத்தையும் அது உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது.

கண்ணில தூசி


வீதியில் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது ஒரு பையனுக்கு கண்ணில் தூசிவிழுந்தது, அதை அவன் கசக்கி விட்டு சென்று விட்டான். பின்னர் சிறிது நேரம் கழித்து கண் தக்காளிப்பழம் போல் சிவந்தது.

விடுதலைப் புலிகளின் பெயர் சொல்லிப் பிழைக்க முற்படும் தெய்வீகனின் கூட்டம் - விடுதலைப் பறவைகள்’

“உலக தமிழ் மக்களின் தீராத தாகமான தமிழீழத்தாகத்தை தீர்த்து வைப்பதற்கு உங்களால் முடிந்த நிதி உதவியை செய்து எமது போராட்டத்தை வழிநடத்த உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்… “பறவைகளின் தாகம் தமிழீழ தாயகம்” தமிழகத்தின் பணம் படைத்த ஈழத்தை நேசிக்கின்ற பிரபல்யங்களை இலக்குவைத்து துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு பணம் கேட்கும் நடவடிக்கை நடைபெற்று வருகின்றமை தொடர்பிலான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.தமிழீழ தேசியத் தலைவர் வீரச்சாவடைந்து விட்டார் என்ற செய்தியையும் தெரிவித்துள்ள இந்த கும்பல் தாம் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

உயிருக்காகப் போராடும் சாதனாவிற்கு உதவுங்கள்!!!!!

உயிருக்காகப் போராடும் செல்வி.சாதனா தங்கவேல்

கேம்பாவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு எனும் முகவரியில் வசித்து வரும் செல்வி. சாதனா தங்கவேல் (23வயது) என்பவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்புற்ற நிலையில் உயிருக்காகப் போராடுகிறார்.

வெள்ளைக்கொடி

 
 
 
ஃபிரான்ஸிஸ் ஹாரிசன்

தன்னுடைய உயிரைக் காத்துக்கொள்ள வேண்டி, தான் யாரைப் பாதுகாத்திருக்க வேண்டுமோ அவரையே காட்டிக் கொடுத்த ஆள் காட்டியாக தான் மாறியதை விளக்கிக் கொண்டிருந்தார் அந்தப் பருத்த, குட்டையான தமிழர். அவர் அணிந்திருந்த முக்காடுடன் கூடிய மெல்லிய, கறுப்பு நிற மேல் சட்டைக்குள் தன் உடலை அப்படியும் இப்படியுமாகப் பதற்றத்துடன் திருப்பினார். அந்தப் பனிக் காலத்தின் மிகக் குளிரான நாள்கள் ஒன்றில் அவர் அணிந்திருந்த மேலாடை வானிலைக்குக் கொஞ்சமும் பொருத்தமாக இல்லை. விக்டோரியா ரயில் நிலையத்தின் உணவகம் ஒன்றில் நாங்கள் காஃபி குடித்துக் கொண்டிருந்தோம். உணவகத்தின் ஆள் அரவமற்ற ஒரு தாழ்வாரத்தில், திறந்த வெளியில் கடுங்குளிரைத் தாங்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தோம். பயணிகள் பின்பற்றியே ஆக வேண்டிய நடைமேடை அறிவிப்புகள் அவ்வப்போது எங்கள் உரையாடலில் குறுக்கிட்டன. உணவகத்தின் உள்ளே வெதுவெதுப்பாக இருந்தது. ஆனால், அங்கே ஆட்கள் நிறைய பேர் இருந்தார்கள்; அவர்கள் நாங்கள் பேசுவதைக் கேட்கக்கூடும்; கேள்விமுறையே இல்லாத படு கொலைகளைப் பற்றி அல்லவா நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல