ஞாயிறு, 16 ஜூன், 2013

லண்டன் தமிழர்களே இது உங்கள் நகையாக இருக்கலாம் !

கடந்த 6 வருடங்களில் நீங்கள் பிரித்தானியாவில் எப்பாகத்திலாவது உங்கள் நகைகளை தொலைத்திருக்கிறீர்களா ? அப்படி என்றால் நீங்கள் 101 என்னும் இலக்கத்துடன் அல்லது கென்ட்(KENT POLICE) பொலிசாரிடம் தொடர்புகொள்ளுங்கள்.


காரணம் என்னவென்றால் கடந்த 6 வருடங்களாக லண்டனில் நடைபெற்ற பல கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புடைய பலரை பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். அவர்களிடம் இருந்து சுமார் 500.000 ஆயிரம் பவுன்ஸ்(அரை மில்லியன் பவுன்ஸ்) பெறுமதியான நகைகள் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளர்கள். லண்டன் மற்றும் புறநகர்ப் பகுதிகலில் நடைபெற்ற பல கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்புடைய நகைகளே இவையாகும்.

எனவே தமிழர்களே உங்கள் நகைகளை வீட்டிலோ அல்லது வெளியே தொலைத்து இருந்தால், இல்லை என்றால் உங்கள் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தால் உடனே பொலிசாருடன் தொடர்புகொண்டு அன் நகைகளைப் பார்வையிடுங்கள்.

நீங்கள் சரியாக அடையாளம் காட்டினால், அதனை நீங்கள் பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும். அத்தோடு நீங்கள் நகைகளை தொலைத்த விடையத்தை முன்னரே பொலிசில் பதிவுசெய்திருந்தால், அதுவும் உங்களுக்கு ஏதுவாக அமையும். தற்போது பொலிசாரிடம் உள்ள நகைகளில் 99 சதவீதமானவை ஆசிய நாட்டவர்களது என்று பொலிசார் மிகவும் தெள்ளத்தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

அதிலும் குறிப்பாக இந்தியர்களது என்று கூறியுள்ளார்கள். எனவே நகைகளை நீங்கள் தொலைத்திருந்தால் இல்லை என்றால் பறிகொடுத்திருந்தால் பொலிசாரை அணுகவும்.

Officers seize gold Asian jewellery worth more than £500,000

Do you recognise any of the items? Keen to reunite them with respective owners

Detectives investigating a series of thefts are trying to trace the owners of a haul of gold jewellery worth more than £500,000.

Many of the items are unique Asian gold rings, bracelets, necklaces and watches and are believed to have been stolen from the London area in the last six years.

The pieces of jewellery were seized by officers from the Kent and Essex Serious Crime Directorate under the Proceeds of Crime Act and in total the items have been valued at £510,000 by experts.
Officers investigating the series of thefts are now keen to reunite the items of jewellery with their respective owners.

Hoping to reunite jewellery with owners 

Detective Constable Stewart Walker said: ‘It’s an impressive haul which had been built up over many years through handbag thefts in the London area.

‘We believe the hoard of gold was intended to be used by the offenders as a pension pot, allowing the criminals to continue to fund their lavish lifestyle for many years to come.

‘We would now like to reunite as many items of jewellery with their rightful owners as possible.’

View images of the jewellery on Flickr

If you recognise an item of jewellery in the pictures or believe you may have been a victim of a theft of this kind and have proof of ownership of the jewellery items, please contact DC Stewart Walker by calling Kent Police on 101.

Posted on: Friday 14 June 2013

http://www.kent.police.uk/news/latest_news/130614_jewellery_app.html
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல