வியாழன், 18 ஜூலை, 2013

வடகொரிய தலைவரை நெருங்க முண்டியடித்த பெண் பணியாளர்கள்

அயல் நாடுகளுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் தாக்குதல் நடத்தப் போவதாக அச்சுறுத்தல் விடுத்து வருவதன் மூலம் தன்னை ஒரு கடின சிந்தையுள்ள இரும்பு மனிதனாக காட்டிவரும் வடகொரியத் தலைவர் கிம் யொங் உன், அண்மையில் அந்நாட்டிலுள்ள காளான் பண்ணைக்கு விஜயம் செய்தபோது அவரை அந்தப் பண்ணையின் பெண் பணியாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.

அந்தப் பணியாளர்கள் அவரை நெருங்கி அரவ­ணைக்க முண்டியடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கிம் யொங் உன்னை சூழ்ந்து கொண்ட பெண் பணியாளர்களிடமி­ருந்து அவரை பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பெரும் போராட்டத்தின் மத்தியில் மீட்டு அழைத்து வர நேர்ந்ததாக கூறப்படுகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல