விண்டோஸ் 8 தொகுப்பில், டைல்ஸ் மற்றும் சார்ம்ஸ் ஆகியவற்றிற்குப் பதிலாக, கிளாசிக் ஸ்கிரீன் பெற்று பயன்படுத்த வழி
மெட்ரோ/மாடர்ன் திரையில், டெஸ்க்டாப் என்பதில் தட்டவும். உடன் நேரடியாக, நம் அனைவருக்கும் பழக்கமான டெஸ்க்டாப் திரை உங்களுக்குக் கிடைக்கும்.
அல்லது விண்டோஸ் லோகோ கீயுடன் ஈ கீ அழுத்துக.
உங்களுடைய ஸ்டார்ட் ஸ்கிரீனில், டெஸ்க்டாப் டைல் இல்லை என்றால், சர்ச் பாக்ஸில், டெஸ்க்டாப் என டைப் செய்து என்டர் தட்டவும்.
இப்போது இடது பக்கமாக டெஸ்க்டாப் ஐகான் கிடைக்கும்.
இதனைத் தேர்ந்தெடுங்கள்.
திரையின் அடிப்பாகத்தில், இந்த புரோகிராமினை ஸ்டார்ட் ஸ்கிரீனில் பின் செய்வதற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது ஸ்டார்ட் ஸ்கிரீனில், டெஸ்க்டாப் டைல் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக