செவ்வாய், 24 செப்டம்பர், 2013

ஒரேசமயத்தில் நான்கு கன்றுகளை ஈன்ற பசு

பசு­வொன்று ஒரே சம­யத்தில் நான்கு கன்றுகளை ஈன்ற சம்­பவம் கியூ­பாவில் இடம் பெற்­றுள்­ளது.

ஹவா­னாவின் கிழக்கே சுமார் 44 மைல் தொலைவில் பிகடுரா நக­ரி­லுள்ள அர­சாங்­கத்­திற்கு சொந்­த­மான பண்­ணையைச் சேர்ந்த அலெலி என்ற 3 வய­தான பசுவே இவ்­வாறு ஒரே சம­யத்தில் 4 கன்­று­களை ஈன்­றுள்­ளது.

இவ்­வாறு ஒரேசம­யத்தில் பசு­வொன்று ஆரோக்­கி­ய­மான 4 கன்­று­களை ஈனு­வது 11 மில்­லியன் கன்றுகளுக்கு ஒன்று என்ற வீதத்தில் இடம்பெறும் அபூர்வ நிகழ்வாகும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல