அவர்களுடைய உடலெங்கும் ஊர்ந்து செல்கின்றன. அவர்களும் அதை ரசித்து மகிழ்கின்றனர்.
இலங்கைக்கு சுற்றுலா சென்றபோது முதன்முதலாக மலைப்பாம்பு ஒன்றை வாங்கியிருக்கிறார்கள் இவர்கள். அதன் பிறகு பாம்பு மீது பற்று வைத்து ஏதோ நாய்க்குட்டி, பூனைக் குட்டிகளை வளர்ப்பது போல் பாம்புகளை வீட்டிற் குள்ளேயே வளர்த்து வருகிறார்கள்.
யாருக்கு வேண்டும் குழந்தைகள்? எங்களுக்கு இவைதான் குழந்தைகள்”என்று இவர்கள் கூறுகின்றமை குறிப்பிடத் தக்கது





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக