வியாழன், 26 டிசம்பர், 2013

வெஜ் பிரைடு ரைஸ்

தேவையானப் பொருட்கள்:

பிரியாணி அரிசி

2 குக்கர் கப் எண்ணெய்

தேவையான அளவு பட்டர்

1 மேசைக்கரண்டி பட்டை

1 இன்ச் கிராம்பு 

3 நசுக்கிய பூண்டு

4 or 5 நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய்

2 மெலிதாக நீளமாக நறுக்கிய வெள்ளை வெங்காயம்

1/2 கப் காம்புடன் நறுக்கிய காலிப்பிளவர்

1/4 கப் காம்புடன் நறுக்கிய ப்ரொக்கலி

1/4 கப் மெலிதாக நீளமாக நறுக்கிய முட்டை கோஸ்

1/4 கப் அஜினோமொடொ

1பின்ச் நறுக்கிய குடைமிளகாய்

1 சோயா சாஸ்

1 மேசைக்கரண்டி தக்காளி சாஸ்

1 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு

2 மேசைக்கரண்டி வெள்ளை மிளகுதூள்

1 டீஸ்பூன் மல்லி இலை பொடியாக நறுக்கியது

1/2 கப் உப்பு தேவையான அளவு

செய்முறை:

அரிசியை உதிரியாக வடித்து கொள்ளவும் .

எண்ணெய் ,பட்டர் காயவைத்து அதில் பட்டை,கிராம்பு இட்டு வெடித்ததும் பூண்டு சேர்க்கவும்.

அதன் பின் வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

ஒரு டவாவில் குடைமிளகாயை மீடியமாக வதக்கி எடுத்து கொள்ளவும்.

காலிப்பிளவர்,ப்ரொக்கலி,முட்டை கோஸ் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்

அஜினோமொடொ சேர்க்கவும்.

காய்கறிகள் நன்கு வதங்கிய பின் சிறிது உப்பு சேர்க்கவும்.

குடைமிளகாயை சேர்க்கவும்.

காய்கறிகளின் தண்ணீர் வற்றியதும் தக்காளி சாஸ்,சோயா சாஸ் சேர்த்து 5 mins வதக்கவும்

எண்ணெய் சிறிது(2 teaspoon)சேர்க்கவும்.

வேகவைத்த சாதம், உப்பு, எலுமிச்சை சாறு,மிளகுத்தூள் ,மல்லி இலை போட்டு நன்கு கிளறி 5 mins ஸ்ம்மில் வைக்கவும் .
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல