பாலேந்திரன் ஜயகுமாரியின் கைது தொடர்பான இலங்கை அரசினால் வெளியிடப்பட்ட தகவல்களுக்காக ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் காரியாலயத்துக்கான இலங்கை ஜனநாயகக் குடியரசின் நிரந்தரத் தூதரகம் மற்றும் சுவிற்சலாந்திலுள்ள ஏனைய சர்வதேச ஸ்தாபனங்கள் என்பன ஐக்கிய நாடுகள் காரியாலயத்தினால் அங்கிகாரம் பெற்ற அனைத்து நிரந்தர தூதரகங்களுக்கும் சுவிற்சலாந்திலுள்ள சர்வதேச நிறுவனங்களுக்கும் தமது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றன.
இது சம்பந்தமாக தவறான கருத்துக்களை தவிர்க்கும் பொருட்டு, இலங்கை அரசாங்கம் பின்வரும் கூற்றுக்களை முன்வைக்க விரும்புகின்றது.
வெளிநாடுகளில் வசித்துவந்து தற்போது இலங்கை வந்துள்ள கோபி என்றழைக்கப்படும் கே.பி செல்வநாயகம், இலங்கையில் மீன்டும் புலிகள் இயக்கத்தை மீளிணைக்கும் முகமாக சில புலிகள் ஆதரவு இயக்கங்களுடன் கூட்டுச் சேர்ந்து செயற்பட்டுள்ளார்.
விசாரணைகளின் படி இவர் பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் புலிகள் இயக்க உருப்பினர்களை மீளிணைத்ததுடன் ஏற்கனவே சுமார் 50 உள்ளூர் இளைஞர்களை ஒன்று திரட்டியும் உள்ளார். இவ்விளைஞர்கள் வடக்கு, கிழக்கு, மற்றும் கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாகும்.
இலங்கையின் வட மாகாண சபைக்கு தெரிவான திருமதி.ஆனந்தி சசிதரனினால், ஊர்வலத்தில் கலந்துகொண்ட சிறுமி கைது செய்யப்பட்டதாக சித்தரிக்கப்ட்டமையானது வருந்தத் தக்க விடயமாகும் தாயின் வற்புறுத்தலுக்கமையவே பாதுகாப்பின் பொருட்டு வீபூசிகா நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.

- இத்தொடர்பின் நோக்கம் யாதெனில், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகள் தம்வசம் இருந்த ஆயுதங்கள், தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்களை ஒளித்து வைத்ததுடன் இவற்றை மீட்டெடுத்து மீண்டும் இவர்களின் கையில் கொடுப்பதாகும்.
- இச் செயற்பாட்டை வழிநடாத்திய பிரதான சூத்திரதாரரான கோபி என்றழைக்கப்படும் கே.பி செல்வநாயகம் கைதில் இருந்து தப்பி ஒளிந்துள்ளார். பயங்கரத விசாரனைப் பிரிவால் முன்னெடுக்கப்பட்ட விசாரனையின் பின்னர் ஆயுதங்கள், தோட்டாக்கள்/வெடிபொருட்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் தமிழ் ஈழம் தொடர்பான பரப்புரை ஆவணங்கள், மோட்டார்கள், ஆர்.பீ.ஜீ ரக தோட்டாக்கள், மூன்று கைக்குண்டுகள், 2.5 கி.கி கிளைமோர் குண்டுகள், டீ56 ரக தோட்டாக்கள் என்பவற்ளை கைப்பற்றினர்.
- இதன் பின்னர் பிரதான சந்தேக நபரான கோபி பாலேந்திரன் ஜயகுமாரி வீட்டில் ஒளிந்திருக்கும் தகவலை அறிந்த பொலிஸார் அவரை கைது செய்ய முற்பட்ட வேளை. அவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பி ஒடியுள்ளார்.இத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் உப பரிசோதகர் ரத்ன குமார் என்பவர் இன்னும் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
- இச் சந்தர்ப்பத்தில் வீட்டு உரிமையாளரான பாலேந்திரன் ஜயகுமாரியும் அவரது 13 வயதான மகள் பாலேந்திரன் விபோசிகாவும் வீட்டில் இருந்துள்ளனர். துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு கோபி தப்பி ஒடியபின்னர் அவ் வீட்டில் மெற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது எப் – 3 வகை நிலக்கண்ணி வெடிகளை கண்டரியும் பொருட்கள் வீட்டில் இருந்நது கண்டெடுக்கப்பட்டது. அதன்பின்னர் கோபி தொடர்பாக மேலதிக தகவல்களை ஜயகுமாரி வழங்க முன்வராத காரணத்தினாலேயே இவர் பயங்கரவாத செயற்பாட்டாளருக்கு உதவியுள்ளார் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
- பொருத்தமான பாதுகாவலரோ அல்லது உறவினரோ இல்லாத காரணத்தினால் பாலேந்திரன் ஜயகுமாரியும் அவரது மகளும் கிளிநொச்சி நீதி மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். பின்னர் நீதிபதியின் உத்தரவுக்கமைய விபூசிகா சிறுவர் நலன் புரிமையத்தில் சேர்க்கப்பட்டார்.
- மேற்படி கைதானது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இடம்பெற்றதடன் அனைத்துக் கைதிகளும் ஐ.சி.ஆர்.சி அமைப்பின் கொள்கைக்கேற்ப பூஸா முகாமில் தடுத்து வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையின் வட மாகாண சபைக்கு தெரிவான திருமதி.ஆனந்தி சசிதரனினால், ஊர்வலத்தில் கலந்துகொண்ட சிறுமி கைது செய்யப்பட்டதாக சித்தரிக்கப்ட்டமையானது வருந்தத் தக்க விடயமாகும் தாயின் வற்புறுத்தலுக்கமையவே பாதுகாப்பின் பொருட்டு வீபூசிகா நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக