தாய்லாந்து நாட்டை சேர்ந்த மிக விசித்திரமான பெண் Duangjay Samaksamam. ஏனென்றால் உலகிலேயே மிக பிரமாண்ட கைகளை உடையவர் இவர்தான். இவரின் கை ஒவ்வொன்றினதும் நிறை 9.5 கிலோ.
இவர் மிக விபரீதமான அபூர்வ நோய் ஒன்றால் பீடிக்கப்பட்டு உள்ளார். தோள்களில் இருந்து விரல்கள் வரைக்கும் கைகளில் இந்நோயால் பீடிக்கப்பட்டு உள்ள ஒரே ஒருவர் இவரே என்று வைத்திய நிபுணர்களால் அடையாளம் காணப்பட்டு உள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக