பெண்கள் விபச்சாரத்தில் சிக்கினால் அவரது புகைப்படத்துடன் செய்தி வருகிறது. ஆனால் ஆண்களின் புகைப்படத்தை மட்டும் ஏன் வெளியிடுவது இல்லை? அவருக்கு அந்த குற்றத்தில் சம பங்கு இல்லையா?
நியாயமான கேள்வி!
சட்டம் அனைவருக்கும் பொது என்றால் ஆண்களின் புகைப்படங்களும் காட்டப்பட வேண்டும்.
சமூகத்தை திருத்த வேண்டிய ஊடகங்களின் செயல் தவறானது.
ஒன்று சம்பந்தப்பட்ட அனைவரது படங்களையும் பிரசுரிக்க வேண்டும்.
அல்லது
அனைவரது படங்களையும் பிரசுரிக்காமல் இருக்க வேண்டும்.
தப்பாக இருந்தால் வாதிடுங்கள்???

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக