ஹொங்கொங் நாட்டில் பொட்டு அம்மான் கைது என்கிற வதந்தி செய்தியை பரப்பிய ஊடகவியலாளர் குறித்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் உஷார் அடைந்து உள்ளார்கள்.
இவரின் பெயர் தினோத் அதியன். இவர் பிரான்ஸ் நாட்டில் வாழ்கின்றார். தீபம் தொலைக்காட்சியில் முன்பு கடமை ஆற்றியவர்.
இப்போது லங்கா என் என் என்கிற இணையத் தளத்தை நடத்துகின்றார். சில நூறு நபர்களே பார்வையிடுகின்ற இவ்விணையத் தளத்தை திடீர் பிரபலம் அடைய வைக்கின்றமைக்காகவே பொட்டு அம்மான் கைது என்று வேண்டும் என்றே செய்தி வெளியிட்டு உள்ளார்.
பல பிரபல இணையத் தளங்களுக்கும் விளம்பர பணம் கொடுத்து இச்செய்தியை பிரபலப்படுத்திக் கொண்டு இருக்கின்றார். அத்துடன் பேஸ்புக் போன்ற சமூக இணைப்புத் தளங்கள் ஊடாகவும் செய்தியை பரப்பிக் கொண்டே வருகின்றார்.
தாய்நாடு இணையம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக