பற்களிலுள்ள துவாரங்களை அடைப்பதற்கு பல் வைத்தியர் ஒருவரிடம் சென்ற பெண்ணொருவர், தனது மேல் தாடையிலுள்ள அனைத்து பற்களையும் அந்த மருத்துவர் அகற்றியுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
நிக்கி ஸ்டான்லி (46 வயது) என்ற மேற்படி பெண், தனது சீரற்ற பற்களை சீர்செய்ய குறிப்பிட்ட மருத்துவரை அணுகியிருந்தார்.
இதன் போது அந்த மருத்துவரால் அவருக்கு வழங்கப்பட்ட கடுமையான விறைப்பூசி காரணமாக அவர் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுள்ளார்.
தொடர்ந்து அவர் மீளவும் விழித்தெழுந்த போது, தனது மேற்தாடைப் பற்கள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்நிலையில் லண்டனில் ஹார்லி வீதியிலுள்ள டோடல் டென்ரல் கெயார் பல் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் அவருக்கு 8 மணி நேரத்தை செலவிட்டு புதிய செயற்கைப் பற்களைப் பொருத்தியுள்ளனர். இந்த பற்களை பொருத்துவதற்கு 30,000 ஸ்ரேலிங் பவுண் செலவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக